கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

நாமதேவருக்கு உணவு ஊட்டிய ஸ்ரீபாண்டுரங்கன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,286
 

 பரம பக்தரான உத்தவர் சகாயத்தால் குருவாயூரில் குடிகொண்டிருக்கும் குருவாயூரப்பர் நமக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஸ்ரீகிருஷ்ண பகவானால் பூஜிக்கப்பட்ட நாராயண…

பகவத் கீதை தெரியும்… உத்தவகீதை தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,611
 

 குரு«க்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் அருளியது பகவத் கீதை. தேரோட்டியான உத்தவனின் கேள்விகளுக்கு கண்ணன் கூறிய பதில்தான் ‘உத்தவ கீதை’! குரு«க்ஷத்திரப்…

விதியை பத்தினியாலும் வெல்ல முடியாது!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,435
 

 மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு…

உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,578
 

 மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம்….

தசக்ரீவன், ராவணன் ஆன கதை!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,510
 

 இலங்கை மன்னனாக இருந்து ராஜ போகம் உட்பட அனைத்தையும் இழந்தவன் சுமாலி, அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒரு முறை…

வலக் கரத்தால் ஆசி வழங்காத அப்பய்ய தீட்சிதர்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,353
 

 சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் அப்பய்ய தீட்சிதர். தீட்சிதரின் குல தெய்வம், வேலூரை…

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,311
 

 அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன்….

முக்தி எப்போது?

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,109
 

  ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார். நாரதரிடம், ‘‘தேவரிஷியே……

மன்னிக்கும் மனப்பாங்கு

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,345
 

 திருடர்களுக்கு இரங்கிய ஜெயதேவர்! ‘கீதகோவிந்தம்’ என்றதும் நமக்கு, சிறந்த பக்தரான ஸ்ரீஜெயதேவரின் நினைவு வரும். அவர் ஒரு முறை தீர்த்த…

மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!

கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,258
 

 மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான்….