கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 29, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

விலை

 

 “”உள்ளே வரலாமா சார்?” “”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி. நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?” “”நல்லா இருக்கேன் சார்” என்றேன். சிறிது நேரம் எங்கள் கம்பெனி விவகாரங்களையும் பொதுவான விஷயங்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மெதுவாக நான் வந்த விஷயத்தை ஆரம்பித்தேன். “”ஆமா…ஆமா…ரங்கராஜன், ஞாபகமிருக்கு. பதவி உயர்வு வந்திருக்கிற ரெண்டு பேர்ல நீங்களும் ஒருத்தர் இல்லையா? இன்னொருத்தர் யாரு?” “”தயாபரன் சார். நுங்கம்பாக்கம் கிளையிலே உதவி மேலாளரா இருக்காரு” “”சென்னையிலே பதவி உயர்வு இடம் ஒண்ணுதான் காலியாக


போட்டது பத்தல்ல

 

 வழக்கம் போல தனது வேலையை முடித்துவிட்டு அன்றைய தினக்கூலி ரூ400 யை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு சென்று கொண்டிருந்தான் பாலு. செல்லும் வழியில் இருக்கும் ஒயின் ஷாப் அவனை வா வா என அழைத்தது போல் உணர்ந்தான். உள்ளே போலாமா என யோசித்தவனுக்கு, “இன்னைக்கு நீ மட்டும் முழு துட்டையும் கொண்டுவந்து எங்கிட்ட கொடுக்கல உனக்கு இனிமே சோறே கிடையாது”, என்று காலையில அவன் பொண்டாட்டி திட்டுனது நியாபகத்துக்கு வந்தவுடன், வெறும் போர்டை மட்டும் வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு,