கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 20, 2013

1 கதை கிடைத்துள்ளன.

இதெல்லாம் சகஜம்தான்

 

 பத்து மணிக்கு உயிரோடு இருந்த அந்த மூன்று பேரும் பத்து இரண்டுக்கு உயிரோடு இல்லை. அந்த சாரம் பத்தாவது மாடியில் இருந்து சரிந்து விழுந்த போது அதில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பில்டர் கட்டிக்கொண்டிருந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஆறு மாதத்தில் நடந்த மூன்றாவது விபத்து அது. கடந்த இரண்டு முறை நடந்தது போலவே இந்த முறையும் நடந்திருந்ததால் அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெரும்பான்மையான வட