கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 10, 2013

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஊனம் ஒரு குறையல்ல‌

 

 அந்த அரச மரமும் புங்க மரமும் பதினைந்து வருடங்களாகவே ஒன்றாகவே வளர்ந்து வந்தன. எங்கிருந்தோ ஒதுங்கிய பறவைகளின் எச்சத்தில் வித்தாகி, செடியாகி, இலை விட்டு, கிளைவிட்டு வளர்ந்து, இப்போது ஓங்கி உயர்ந்து மரமாக நின்று கொண்டிருந்தன. அரச மரத்துக்கு தான் அடர்ந்தும் உயர்ந்தும் இருப்பதாலும், தனக்கு கீழே உட்கார்ந்தே இருக்கும் பிள்ளையாருக்காக தன்னையே எல்லோரும் வணங்கி சுற்றி வருவதாலும் கொஞ்சம் பெருமை. ஆனாலும் புங்க மரம் ஒன்றும் சோடை போனதல்ல. நிழலுக்காக தன் கீழே எல்லோரும் ஒதுங்கும்


கெட்ட நேரம் – திருக்குறள் கதை (109)

 

 சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ் உங்களுக்கு செஞ்ச துரோகத்திற்குப் பிறகாவது நான் சுதாரிச்சிருக்கனும் ! இப்படி ஆயிடுச்சே ! என்று புலம்பினார். நான்கு வருடம் முன்பு நானும் சிவராஜும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஆனால் திடீரென்று ஒரு நாள் பவர் ஆப் அட்டர்னி கொடுத்திருந்ததை பயன்படுத்தி 20 லட்சத்துடன் தனியாகச் சென்றுவிட்டான். கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய