கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2012
பார்வையிட்டோர்: 8,882
 

 காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர்…

டயரி ரகசியம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,793
 

 மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில்…

நாதங்கள் மோதினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 21,731
 

 நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா….

வேறு கிளை… வேறு சுவை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,846
 

 நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான…

சாமீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,230
 

 ”சிலுவர் கௌ£சுல ஒரு டீ போடுங்க ஐயப்பா!” – குருசாமி தாடியைத் தடவியபடி வந்தார். குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு…

பங்களூர் மெயிலில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 13,838
 

 பங்களூர் மெயிலில் அன்று கூட்டமேயில்லை. மெயில் புறப்பட வேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷ நேரம் தாமதித்துப் புறப்பட்டும்கூட, ஜனங்கள் வந்த…

பாலாமணி அக்காவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,422
 

 பாலாமணி அக்காவை நினைத்துக்கொண்டு தாயம் விளையாடியபோது, அவளே வாசலில் வந்து நின்றது ஆச்சர்யமாக இருந்தது. அக்கா ளின் பிள்ளைகளும் வந்திருந்தனர்….

நிர்மால்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,663
 

 அதிகாலையில் விழிப்புத் தட்டியபோதே அந்த நாள் இன்றுதான் என்று சங்கரன் எம்பிராந்திரிக்குள் ஓர் எண்ணம் ஓடிற்று! முதல் நாள்தான் மூலவருக்கும்…

களப்பலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 10,855
 

 ”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து. கத்திரி…

இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,197
 

 பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்…