கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 3, 2012

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் உளவியலும் இரு செல்போன்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,446
 

 ‘டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்’ ‘சரி! இந்தா வாறேண்டு சொல்லு’ ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த…

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,944
 

 அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில்…

ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,941
 

 நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து…

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,547
 

 சோவென மழை கொட்டக் கூடாது. மெல்லிய சிணுங்கலாய் விழும் மழை. நோகாமல் இலைகளையும், பூக்களையும் வருடினாற் போல மழை. இது…

ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,620
 

 பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது….

சாருமதியின் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 11,917
 

 அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன. புதிய,புதிய சுவடுகள்… யார்,யாரோ…? எவர்,எவரோ…? அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன்…

நர்மதாவின் கடிதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 8,103
 

 நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும்…