Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

418 கதைகள் கிடைத்துள்ளன.

துணை

 

 செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது. விடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு ‘சோகம்’ என்று பலன் சொல்லியிருந்தது அவளை மேலும் அச்சுறுத்தியது. ஜோசியத்தில் அவளுக்கு அபார நம்பிக்கை. பால்காரக்கிழவி பாக்கியம் பால் பாக்கெட்டைக் கொடுத்தபோது, “அம்மா விசயந்தெரியுமா?பாவம் ! பாங்க் ரமணி ஐயா காத்தாலே நாலு மணிக்கு ‘ஹார்ட் அட்டாக்’லே திடீர்னு


மனிதன் ஒரு சமூக விலங்கு

 

 பத்து நாள் கழித்து அலுவலகத்தில் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்ததும், பார்க்க வேண்டிய அவசர வேலைகள் தலையை சுற்ற வைத்தன. இதில் ஒவ்வொருவராய் வந்து எட்டிப் பார்த்து விசாரிப்பது வேறு! வீட்டில் மனைவி சித்ராவுடன் நடந்த வாக்குவாதம் ஞாபகம் வந்து தலைவலியை அதிகப்படுத்தியது பிரகாஷ்க்கு தேடினாலும் தலைவலி மாத்திரை கிடைக்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்தான். “பிரகாஷ், பங்கஷன் நல்லப்படி ஆச்சா? ஏன் மொகம் ஒரு மாதிரி இருக்கு? ” என்றக் குரலைக் கேட்டு கண்ணை


மணல்

 

 மணல் நெருடியது மனத்தை. கீழே விழுந்த அந்தப் பேன்ட்டை மறுபடியும் கொடியில் போட்டே இருக்க வேண்டாம். உதிர்ந்தது மணல் மட்டுமா ? அவள் நம்பிக்கை… கோட்டை எல்லாமுந்தான், பின்னே என்ன ? அம்பத்தூரில் ஏதோ பாக்டரியில் அப்பரென்டீசாக இருப்பவனுக்கு பீச்சில் என்ன வேலை ? கேட்டுவிட முடியுமா ? அம்மாதான், என்றhலும் வயிற்று எஜமான் ஆயிற்றே. அப்பனைக் கொண்டு பிறந்துவிடவில்லை என்ற அற்ப சந்தோஷமும் போய் விட்டதா ? பாவி, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும் குடி, கூத்தி


சிவன் சொத்து!

 

 “கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !” குரல்கள் எதிரொலித்தன. “கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து… நிறுத்து மேளத்தை !” குரலைத் தொடர்ந்து மேளக்காரக் கிழவன் கையிலிருந்த கொம்பையே பிடுங்கிக் கொண்டு ருத்திராகாரமாய் நின்றhள் அகிலாண்டம் ! ‘கொட்டாதே கெட்டி மேளம் !’ என்று மேளக்காரனுக்கு உத்தரவிட்ட நட்டோடு ‘கட்டாதே தாலியை‘ என்று மகனை நோக்கிப் பாய்ந்தாள். மாப்பிள்ளை கை நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த தாலியையும் ‘லடக்’கென்று பிடிங்கிக் கொண்டு வீராங்கனையாக நின்று கொண்டிருந்தாள். தாலியை நோக்கி


மெமோ

 

 எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார் மேனேஜர் ஏகாம்பரம். அவர் எதிரே நடுங்கிக் கொண்டிருந்தான் டிரைவர் நடராஜன். “வண்டி என்ன உன் அப்பன் வீட்டு வண்டின்னு நெனைப்பா ?” “இல்லே சார். .. சின்னப்புள்ளே ரோடிலே மயக்கமா கெடந்துச்சு” “நீ இரக்கப்பட்டு நம்ம கம்பெனி வண்டியில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தியாக்கும் ?. . அப்புறம் எங்கே போனே ?” “வேற எங்கேயும் போவலீங்க. வர்ற வழியிலே அந்தப் புள்ளையோட அம்மாவை ஆஸ்பத்திரியிலே கொண்டு விட்டுட்டு நேரே இங்கே தாங்க


வேலை கிடைத்தது

 

 “விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்”. “வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை” “பத்தே ரூபாய்த் தவணை, பத்தே ஆண்டுகள், சென்னைக் கடற்கரைக்குக் கிழக்கே பத்தே நிமிட விமானப் பயணம்.. மனைகள் விற்பனை.” விளம்பரப் பகுதிகளைப் படித்துக் கொண்டே வந்த சிங்காரம் திடீரென்று ஏறிக் குதித்தான். அவன் மட்டும் சற்று அதிக உயரம் உள்ளவனாக இருந்திருந்தாலோ, கூறை சற்று தாழ்ந்திருந்தாலோ நிச்சயம் தலை இடித்திருக்கும், அவனை அப்படி மகிழ்ச்சிக் குள்ளாக்கிய விஷயம் ஒரு


பெருமை

 

 ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட ! ‘அரைவிங் பை பிருந்தாவன் ‘ என்ற அவள் தங்கை கணவன் தந்தி அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. சூட்டும் கோட்டுமாய் ஜம்மென்று வந்து நிற்கப் போகும் அவர் பக்கத்தில் ஜிப்பாவும் வேஷ்டியுமாய் அவள் கணவன். குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. அதே ஜிப்பா வேஷ்டி கோலத்தில் தான் அவள் அவரை முதலில் பார்த்தாள். ஜிப்பாவோடும் பரிசு


அது ஒரு தனி மரம்

 

 திருமணஞ்சேரி ஐயனார் குளத்தின் வடக்கு கரையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த அந்த தென்னை மரம் எதிர்க்கரை ஐயனாரையும் எப்போதாவது மட்டுமே காற்றுக்காக கதவைத் திறந்தால் பெருமாளையும் தான் பேச்சுத்துணைக்கு அழைக்க வேண்டும் ! வீட்டுக்கு வீடு குழாய், கிணறு, பம்ப் செட், பாத்ரூம் என்றhகிவிட்ட பிறகு என்னைத் தவிர யார் இந்த ஐயனார் குளத்துக்கு வந்துவிடப் போகிறhர்கள் ? நான் கூடத்தான் இந்த குளத்தில் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளவா வருகிறேன் ? அந்த தென்னை மரம்… முப்பது


அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே

 

 “அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .” குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்கு நாவல் சுவாரசியம் கடைசியில் டெலிபோன் வந்தபோது.. . ஸ்கூலில் என்னதான் நடந்தது ? குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர். முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றhள் மாயா. புனிதா


சீர்வரிசை

 

 முதலில் மேடையேறும் நடிகனைப்போல மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார் வராகசாமி. ஒட்டக் கறந்துவிட வேண்டும். தரகர் சொல்லியிருந்தார், ‘சரியான பார்ட்டி‘ என்று. ரிமோட் கண்ட்ரோலில் மனைவியின் முகம் வேறு. ஆரம்பித்தார். “நாங்க மிடில் கிளாஸ்தான், நகை நட்டை வித்துத்தான்..“ அவரிடம் ஸ்க்ரூ நட் கூட கிடையாது என்பது நெருங்கியவர்களுக்குத் தெரியும். “இதையெல்லாம் நீங்க சொல்லணுமா ?“ பெண்ணைப் பெற்றவர் பெருந்தன்மையாகச் சொன்னவுடன் வராகசாமிக்கு வேகம் அதிகரித்தது. “பையன் பொறந்தபோது வெள்ளியிலே அரைஞாண் கட்டக்கூட வசதியில்லை.“ “இப்போ தங்கத்திலே