கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

சிதறல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 13,029
 

 மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது…

அண்ணாச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,076
 

 ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித்…

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 25,524
 

 ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு…

அம்மா ஒரு கொலை செய்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 9,172
 

 அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து…

சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,772
 

 அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்குசொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த…

கூறாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 8,364
 

 இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும்…

ஒரு ‘இந்நாட்டு மன்னர்’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 16,322
 

 அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள்….

புகை நடுவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 10,736
 

 பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து…

ஞானப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 17,853
 

 லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே…

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 26,544
 

 கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப்…