கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 22, 2012

30 கதைகள் கிடைத்துள்ளன.

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,520
 

 முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல்…

காத்திருப்பின் கரையும் கணங்களும் சில பதிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,183
 

 இருள் கவியும் மாலை நேரம். முக்கிய வேலையொன்று பாக்கியிருந்தது. இருளின் அடர் போர்வை மறைப்புக்காகக் காத்திருந்த வேளை. உயிரின் வேர்களை…

தேங்கும் மழைத்துளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,842
 

 தலைநகரிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஆயேர் பானாஸ் எனும் இடத்தில் நுழைந்தால் வரிசையாகப் பணக்காரர்களின் மாளிகைப்போல் வடிவிலான வீடுகள்….

தேரும் தேவர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,669
 

 அஞ்சி வயசு வரைக்கும் நான் பாத்துப் பழகின அதே மாதிரி தான் மாணிக்கம் மாமா இப்பவும் இருந்தாரு. அவர சுலபமா…

என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 6,714
 

 தலைப்பு : என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது. காலம் : சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இடம் :…

இப்படியும் ஒரு நாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,838
 

 ஆங்கில மூலம் : ஆர்.கெ.நாராயன் (A blind dog) தமிழில் : செ.ப.பன்னீர்செல்வம், சிங்கப்பூர் அது ஒன்றும் மேல்நாட்டு நாயல்ல….

மரவள்ளிக் கிழங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 11,974
 

 மலாய் மூலம் : எ. சமாட் இஸ்மாயில் (மார்ச் 1947) மொழிபெயர்ப்பாளர் : எம். பிரபு இந்தக் காலத்தில் எல்லோருக்கும்…

வழிப்போக்கன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,266
 

 சமிக்ஞை விளக்கு சிவப்பாக இருக்கும்போது சாலையில் நின்று பச்சை விளக்கு வரும் வரை காத்திருக்க எனக்குப் பிடிக்காது. அதற்கான பொறுமையை…

மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 10,171
 

 என்னை அழைத்துக் கொண்டுச் செல்லும் இரண்டு தூதர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் எனத்தோன்றியது. பரத்திலிருந்து வந்த வாகனத்தில் வாகாக உட்கார்ந்து…

இறந்த காலத்தின் ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 6,049
 

 1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா…