கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

283 கதைகள் கிடைத்துள்ளன.

நாயர் ஒரு டீ

 

 நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் அதை குடித்துதான் ஆக வேண்டும். ‘என்ன நாயர் டெய்லி நீங்க லிட்டர் லிட்டரா பால் வாங்குறிங்க, வாங்குற பாலெல்லாம் என்ன பண்றிங்க, டீ கேட்டா வெறும் டிக்காஷன் கொடுக்குறிங்க’ ‘ம், பால் இல்லாம் டீ


பழிக்குப் பழி

 

 நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக கட்டாயத்தின் பேரில் ஈடுபட்டிருந்தார்கள். கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால், அவரும் துரதிஷ்டவசமாக நேர்மையானவராக இருப்பாரேயானால் நிச்சயமாக எதிர்காலத்தில் பழி வாங்குவதற்கு ஒரு வாய்ப்பையாவது அளிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத சூட்சமமான வேதனை ஆக்கிரமித்து அழுத்திக் கொண்டிருக்கிறது வெகு நேரமாக. இது மிகப்பெரிய அவமானமும்


அழும்பு

 

 கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா சமாளிக்கலாம். வாரம், பத்து நாளுன்னா என்ன பண்ண முடியும்… மூச்சு முட்டி திணறி தவிக்குது ஊர் ஜனமே. திடீர்னு மழை நின்னு தூறலா தனிச்சு சிறுத்து பளீர்னு வெளி வாங்கும். கூண்டை திறந்து விட்டதும் குப்பைமேட்டுக்கு ஓடுற கோழிகளாட்டம் ஜனங்க பறக்கும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை. இன்னேரம்வரைக்கும் வயிறுமுட்ட அடக்கிவச்சிருக்கிற மூத்திரம் பேயணும்… கோணப்பன் கடைக்கு

Sirukathaigal

FREE
VIEW