கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: May 1, 2012

10 கதைகள் கிடைத்துள்ளன.

நரகத்தில் சந்திப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 9,399
 

 கூலிக்கு ஆட்களை கொலை செய்யும் இரண்டு நண்பர்கள் ஒருவனை கொலை செய்வதற்காக. பல மாடிகட்டிடத்தின் உச்சியில் படுத்திருந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர்…

நண்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 12,712
 

 சார் வாட் டு யு வாண்ட் சார்” இரண்டு காபியை பேரரிடம் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் தனது சோகமான…

துரோகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 13,225
 

 இரவு மணி 10:30, இணையின் தேவை ஏற்படுத்திய இம்சையை சகித்துக் கொண்டிருந்தாள், சந்தியாவுக்கு திருமணமாகி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது….

மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,952
 

 காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான்…

ரோபோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,022
 

 தகதகவென சிவந்த கண்கள். கருவிழிகளோ மேல் நோக்கி சொருகிய நிலையில். முகமெல்லாம் வழிந்தோடிய வியர்வைத் துளிகள். கலைந்து போன முடி….

ஏமாற்று ஏமாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 8,740
 

 ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான். அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல…

வாரத் தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,401
 

 25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது. உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும்…

நாயர் ஒரு டீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 10,018
 

 நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில்…

பழிக்குப் பழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 11,885
 

 நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும்…

அழும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2012
பார்வையிட்டோர்: 7,685
 

 கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா…