கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2012

82 கதைகள் கிடைத்துள்ளன.

தையல்

 

 இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன. இருந்தாலும், இன்னும் புண் நன்றாக ஆறவில்லை. விடாமல் ஆயின்மெண்ட்டை இரண்டு வேளையும் தடவி வந்தால், இன்னும் ஒரு வாரத்திற்குள் நன்றாகக் காய்ந்து குணமாகி விடும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஐப்பசிமாத அடைமழையில் குழந்தையின் துணிகள் காயாமல் உள்கொடிகளில் மின்விசிறியின் வேகத்தில் லாலிபீலியென்றாடின. வெயில் படாமல் அவை வாடையடித்தன. சுதா குளிப்பாட்டிக்கொடுக்கப்பட்ட தன் பத்து நாள் குழந்தையைப் பார்த்தாள்.


காந்தி இன்னும் சாகலை

 

 காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, சாகவாசமாடீநு செடீநுதித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் அனந்து. வராந்தாவை ஒட்டிய மாதிரியே தெரு. தெருவுக்கு அந்தப்பக்கம், எதிர்வீட்டு லலிதா தனது °கூட்டரை °டார்ட் செடீநுது, ஒரு பெரிய வட்டமடித்து, அனந்து வீட்டு வராந்தாவை ஒட்டிய படி வந்து, வண்டியை ஆஃப் பண்ணாமல் நியூட்ரலில் நிறுத்தினாள். °கூட்டர் சன்னமாடீநு உறுமிய படியே இருந்தது. கவனமாடீநு செடீநுதி படித்துக் கொண்டிருந்த அனந்து, சத்தத்தால் திடுக்கிட்டு நிமிர்ந்தார். அழகிய நீர்யானை போல் சிரித்தாள் லலிதா. அனந்து பதிலுக்குச்