கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

287 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 16,609
 

 உப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக…

கடவுளே அவனது பாவங்களை மன்னிப்பீராக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,224
 

 நான் அவன் கடவாய்ப் பற்கள் வெளியே தெறித்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி…

எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,246
 

 எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் ~~ சிறுகதைகள் வீட்டிலிருந்து மூன்று முறைக்குமேல் போன் வந்து விட்டது. அரை மணிக்குள் வந்து…

முத்தமீந்த மிடறுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,592
 

 “வுங்கம்மா ஒழுங்கா இருந்தாதானே நீ ஒழுங்கா இருப்ப?”. வார்த்தைகளின் அமிலம் தன்னை தாண்டி செல்வதை, வலி வுணரமுடியா எல்லையில் நிற்பதை,…

மாயக்கிளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,569
 

 தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது…

ஈஸ்வர வடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,513
 

 கருணாவின் மரணம் தனக்குள் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தாததை அவன் யோசித்தான். போகவேண்டுமா என்றிருந்தது. சித்திக்கு எதிர்வீடு. முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப்…

அந்த மாதிரி பொம்பளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,492
 

 மனம் இறுக்கமாகவே இருந்தது. அம்மா மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இத்தனைக்கும் அப்பா போன பிறகு அம்மாதான் எல்லாமாமுமாக இருந்து…

காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,672
 

 நான் லலிதாவிடம் சிவனைப் பற்றி , ‘உங்கள் மீது உயிரையே வைத்திருந்தான்’ என்று சொல்ல நினைத்ததும், ‘உங்களுக்குள் என்ன நடந்தது?’…

இரண்டாவது மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,229
 

 அவனைத்தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக்…

கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,554
 

 நான் லீனியர் கதை (spoof story) சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்: உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது….