Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 4, 2012

66 கதைகள் கிடைத்துள்ளன.

சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…

 

 எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!! அவனுடன் வேலை செய்வோருக்கோ, ‘இவனுக்கே வா !!! மச்சக்காரன் தான்’ என்று உள்ளுக்குள் புலம்பல் எண்ணம். சொல்லாமலேயே புரிந்திருக்குமே … ஆம், அவனது வாழ்வில் தென்றலாய் வீச ஆரம்பித்தாள் ரேணுகா. நடை, உடை, பாவனை அனைத்திலும் அச்சுவார்த்த