Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 28, 2012

5 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டணா

 

 இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும் இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான


குரு மக்குராஜ்!

 

 ”எங்க குருவுக்கு ஐ க்யூ துளியும் கிடையாது. ஜெனரல் நாலட்ஜ் அடியோடு கிடையாது. சும்மா என்னவோ காஜா அடித்துண்டிருக்கிறார். உருப்படியான பொன்மொழியோ உபதேசமோ ஏதாவது செய்கிறாரா, செய்திருக்கிறாரா, ஊஹ¥ம். குழந்தைகளுக்குக் கதை சொல்ற மாதிரி ரொம்ப ரொம்ப சிம்ப்பிளாக ஏதாவது சொல்கிறார். சூரியன் கிழக்கே உதிக்கும், ஆடிப் பெருக்குக்கு சித்ரான்னம் செய்வார்கள். பிள்ளையார் மூஞ்சூறு வாகனத்தில் ஊர்ந்து போவார். விஷ்ணுவுக்குக் கருட வாகனம். இப்படி ஏதாவது சொல்கிறாரே தவிர…. எப்பேர்ப்பட்ட ஆன்மீக லெக்சரெல்லாம் ஸிடியில் யார் யாரோ


நடுக் கதையில் அப்புசாமி!

 

 துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள். வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன் அழகாக வாயைப் பிளந்து கொண்டு சற்றே அங்குமிங்கும் சில பல உப்புக் கரிப்புடன் பிரமாதமாக இருந்தது. பிஸ்தாவில் அதன் உள்ளிருக்கும் பருப்பைவிட அதனுடைய ஓடு மிக அழகு. சின்னச் சின்னக் கிளிஞ்சல் மாதிரி அதைச் சேகரித்து வைக்கக்கூடத் தோன்றும். வேர்க்கடலைத் தோலை உரித்து குப்பையில் கடாசுவதுபோல பிஸ்தா ஓடுகளை நாங்கள் நினைத்தாலும் குப்பையில் போட முடியாது.


அப்புசாமியின் பொன்னாடை

 

 அப்புசாமி வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு கபகப உணர்வு கொஞ்ச நாளாக இருந்து வந்தது. டிசம்பர் ஸீஸனில் அவர் விட்ட பெருமூச்சைக் கொண்டு எட்டு கிராமங்களுக்குக் காற்றாடி ஆலைகள் நிறுவியிருக்கலாம். எண்ணூர் அனல் மின்சார நிலையத்துக்குக் கணிசமான அனல் உதவியிருக்கலாம். விழாக்களில் பொன்னாடைகள் பலருக்கும் போர்த்தப்பட்ட வாறிருந்ததை அவர் சகித்துக் கொண்டார். ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக, அவரது மனைவி சீதாப் பாட்டிக்கும் நாலைந்து பொன்னாடை கிடைத்ததைத்தான்


கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி

 

 ”அடியே கிழவி! இதெல்லாம் அபூர்வம்டி. பேப்பரிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கானே. உன் காடராக்ட் கண்ணுக்குத் தெரியலையா? இருபத்திரண்டு வருஷத்துக்கு அப்புறம் நம்ம இந்தியாவுக்கு வர்றார்டி அமெரிக்க ஜனாதிபதி!” அப்புசாமி மனைவியிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆந்திரா மஹிளா மண்டல் என்ற சமூக அமைப்புடன் சீதாப்பாட்டிக்கு நல்ல நெருக்கம். ஹைதராபாத்துக்கு விஜயம் செய்யும் கிளிண்டன், அங்குள்ள பிரபல மகளிர் சமூக நல மன்றம் ஒன்றுக்கு ஓரிரு நிமிடங்கள் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளதாக சீதாப்பாட்டிக்கு ‘ரிலயபிள் சோர்ஸ்’ மூலம் தெரிய