இண்டர்வியூ – ஒரு பக்க கதை

 

எல்லோருமே இண்டர்வியூ முடித்து காத்திருந்தனர்.

இவள் மட்டும் பாக்கி. வியர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்தாள் உமா.

இண்டர்வியூ முடிஞ்சிட்டது. செலக்ஷன் மட்டும் தான் பாக்கி.

டைமுக்கு வரமுடியாத உன்னால… வேலைக்கு எப்படி கரெக்டா வரமுடியும்? என்றார் டாக்டரில் ஒருவர். ஸ்டாப்பிங்ல ஒரு அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பிட்ஸ் வந்திடுத்து.

அந்தம்மாவுக்கு முதலுதவி செய்து… இதே ஹாஸ்பிட்டல்ல சேர்த்து வர்றேன். அதனால தான் லேட் என்றாள் உமா.

அப்போது காபி ட்ரேயுடன் வந்த ஒரு பெண்ணை பார்த்து அதிர்ந்தாள் உமா. அவள் பிட்ஸ் வந்து உமாவினால் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட அதே பெண்.

இவுங்க இந்த ஹாஸ்பிட்டலோட ஸ்டாப் தான். ஸ்வீப்பரா வேலை பார்க்குறாங்க. இண்டர்வியூக்கு வந்த ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு விதமா டெஸ்ட் பண்ணினோம்.

எல்லோருமே நோயாளிக்கு உதவி செய்றதை ஒரு வேலையாதான் நினைச்சு செயல்பட்டாங்க. நீங்க மட்டும் தான் கடமையும், மனித நேயமும் கலந்த சேவையா நெனைச்சு செயல்பட்டு இந்த பெண்ணை ஹாஸ்பிட்டல்ல சேர்த்தீங்க..

அதனால நர்ஸ் போஸ்ட்டுக்கு உங்களையே அப்பாயிண்ட்மென்ட் பண்ணியாச்சி. பெஸ்ட் ஆப் லக் என்றார் தலைமை டாக்டர்.

உமா ஆனந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
“வணக்கம் மேடம் நான் வைதேகி மேடத்த பார்க்கணும்”. “அவங்க வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் சார். நீங்க என்ன விஷயமாக அவங்கள பார்க்கணும்?” என்றாள் சாரதா. கொஞ்சம் தயங்கி சொல்ல ஆரம்பித்தான் பிரபு. “நான் ஏற்கனவே வைதேகி மேடம்கிட்ட போன்ல ...
மேலும் கதையை படிக்க...
'ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?' கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே நுழைந்தான் மக்பூல். என்னுடைய கோணேசர்பூமி வலயத்திற்குட்பட்ட புறநகர்ப் பாடசாலைகளில் ஒன்றான இலுப்பஞ்சோலை முஸ்லீம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அவன். ஓர் ஆசிரியராக இருந்த காலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத் தட்டிவிடாத நிதானத்தை வீதியில் வைத்துக்கொண்டு ஒரு நிறுத்திடத்துக்காக ஓரங்களில் பார்வையைச் செலுத்திக்கொண்டு வந்தேன். கார் நிறுத்துவதற்கு ஓர் இடம் தேவைப்பட்டது. இப்பொழுது இங்கு வாகனங்கள் அதிகரித்துவிட்டன. அநேகமானோர் ஒரு வாகனமேனும் வைத்திருக்கிறார்கள். பலரிடம் கார் உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்க‌ள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். ...
மேலும் கதையை படிக்க...
நஞ்சைக் காட்டின் கிழக்குக் குண்டில், வரத்து வாய்க்காலை ஒட்டி, வாமடை பிரிந்து செல்லும் இடத்தில் கரையான் பூச்சிகள் புற்று வைத்த மேட்டில், நிலத்தின் ஈரம் சொத, சொதவென மாறாது நின்றிருக்கும் இடத்தில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனித்து நின்றது அந்த ஒற்றைப் பனைமரம். சாமி ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்கு நடராஜ் கதை தெரியுமா...? ! தெரியாது ! சொல்றேன். நடராஜ் வேலை செய்யும் இடத்தில் 48 பேர்கள் வேலை செய்கிறார்கள். 12 பெண்கள். மீதி ஆண்கள். இந்த 12 ல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் பாஸ் மார்க் வாங்கும் அழகில் உள்ள பெண்கள் மூன்று. ...
மேலும் கதையை படிக்க...
அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட கோபமும், தன்னை ...
மேலும் கதையை படிக்க...
தேவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரலை மகா வந்தடையும் நேரம் என்பதால், கணேசன், அவனது ஆட்டோவை வேகமாக ஓட்டினாள். ஒரு சவாரியை, புரசைவாக்கத்தில் இறக்கி விட்டு, சூளை வழியாக சென்ட்ரலை நோக்கி வேகவேகமாக வந்தான். எதிரே யார் வருகிறார்கள், அல்லது எந்த வண்டி வருகிறது ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர் கோவிந்தன் ஒரு சிறந்த மருத்துவர். நரம்பியல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு அவருக்கு நிகர், இந்தியாவில் அவர் தான், என்ற பெயர் பெற்றவர். யாரும் செய்ய தயங்கும் மூளைக் கட்டிகளையும் அவர் எளிதில் அறுவை சிகிச்சை மூலம் துல்லியமாக சரி செய்துவிடுவார். ஒன்றில் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் ...
மேலும் கதையை படிக்க...
கருவோடு என்னை தாங்கிய….
ஒரு கதையின் கதை
நிலைமாற்றம்
பயிற்சிமுகாம்
பனைமரத்து முனியாண்டி சாமியும் வன்னியம்பட்டி பச்சையப்பனும்
வழி விடுங்க…
புது செருப்புக் கடிக்கும்
டீச்சர் செய்த தவறு
நான் யார்?
விசித்ரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)