மாமரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 11,703 
 

கெளதம புத்தருக்கு சிறிய வயதில் போதி மரத்தினடியில் ஞானோதயம் ஏற்பட்ட மாதிரி, என்னுடைய சிறிய வயதில் எனக்கு பெண்களைப்பற்றிய சுவாரஸ்யமான ஆர்வம் ஒரு மாமரக்கிளையில் அமர்ந்திருந்தபோது ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல.

அப்போது எனக்குப் பதினைந்து வயது. நெல்லை திம்மராஜபுரம் அக்கிரஹரத்தில் வீடு. பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன்.

அக்கிரஹாரத்தின் வலது இடது புறங்களில் வரிசையாக நூறு, நூறு வீடுகள். அதில் இடதுபுற வீடுகளின் பின்னால் கொல்லைப் புறத்தில் நீண்ட வாய்க்கால். அது தாமிரபரணியின் கிளை. கோடை காலங்களைத் தவிர, தண்ணீர் கரை புரண்டோடும்.

வாய்க்காலை ஒட்டி வரிசையாக படித்துறைகள். ஒவ்வொரு படித்துறையும் சுற்றிலும் சுவற்றுடன் பெண்கள் சோப்பு போட்டுக் குளிக்க; மறைவாக துணிகளை மாற்றிக்கொள்ள வசதியாக கட்டப் பட்டிருக்கும்.

வாய்க்காலின் அடுத்த புறத்தில் வரிசையாக பெரிய, பெரிய மாமரங்கள். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு ஜாதி.

பச்சைப் பசேலென லட்சோப லட்ச மாவிலைகளை மயில் தோகைகளைப் போல் விரிவாகக் கொண்டிருந்த அந்த மாமரங்களின் அழகை ஒருசேரப் பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும் எனக்கு. ஆனால் அப்படிப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பது வருஷத்தில் ஒருமுறை வரும் சீசனில்தான்.

நான் ஒருவிதத்தில் தனிமையானவன். மெளனமான என் உலகத்திற்குள் நான் மட்டும் இருந்து கொண்டிருப்பேன். மனிதர்களைவிட – எனக்கு மரம், செடி கொடிகளின் நெருக்கமும் அன்னியோன்யமும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு இருந்தால் போதும்.

மாமர சீசனின்போது கொளுந்து என்று சொல்லப்படுகிற இளம் இலைகள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவைகள் கொஞ்ச நாளில் பச்சை நிறத்திற்கு துளிராக மாறிவிடும். அதன்பிறகுதான் மாவிலையாக மாறும்.

வாய்க்காலின் மறுபுறம் மாமரங்களின் அடியில் நிறைய மாம்பூக்கள் உதிர்ந்து மண்ணெல்லாம் ஒரு மாதிரியாக மெத்து மெத்தென்று மிருதுவாக இருக்கும். அதில் நிறைய சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் வேக வேகமாக ஊர்ந்து செல்லும்.

மரக்கிளைகளின் ஊடே புகுந்து வந்த காற்றில்கூட மாம்பூக்களின் வாசனை தூக்கலாக இருக்கும். மண்ணில் கிடக்கும் மாம்பூக்கள் சிலவற்றை மெதுவாக கையில் எடுத்துப் பார்த்தால், அவைகள் பெண்கள் காதுகளில் அணியும் அழகான காதணிகள் போலத்தோன்றும்.

ஒவ்வொரு மரங்களாக ஓடி ஓடிச் சென்று தொட்டுப் பார்ப்பேன், அவைகளை பெருமையுடன் அண்ணாந்து பார்த்தால், பெரிய பசுமையான பந்தல் போட்ட மாதிரி இருக்கும்.

ஒருதடவை முதல் முறையாக எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு குட்டையான மாமரத்தில் சிரமப்பட்டு ஏறினேன். ஓரளவுக்கு உயரமான கிளை வரை மளமளவென ஏறிவிட்டேன். பயத்துடன் கீழே பார்த்தபோது இந்த உயரம் போதும் என்று தோன்றியதால் அந்தக் கிளையிலேயே வசதியாக உட்கார்ந்துகொண்டேன். மரத்தின் பிரதான மையப் பகுதியில் சாய்ந்துகொண்டு சுற்றிலும் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. வாழ்க்கையின் பிடித்தமான உயரத்திற்கு உயர்ந்துவிட்ட மாதிரி இருந்தது.

ஆங்காங்கு பல மரங்களில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மைனாக்கள், பச்சைக் கிளிகளின் சப்தங்கள் எனக்குப் புரியாத சங்கீதம் ஒன்றின் மொழியாக சீரான வெளியில் ஒலித்துக் கொண்டிருந்தன. இதயெல்லாம் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் வீட்டுக்குப் போகாமல் மரத்தின் மேலேயே உட்கார்ந்து இருக்கவேண்டும் போலத்தான தோன்றியது. ஆனால் அது இயலாத சமாச்சாரம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சின்னக் கட்டிடம்கூட இல்லாத பூமியை மரத்திலிருந்தவாறே பல நிமிடங்கள் ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு கீழே இறங்குவேன். மாம்பூக்களை தினமும் மண்ணில் இருந்து அள்ளிச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வீடு திரும்புவேன்.

இந்த வழக்கம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இதமாகச் சென்று கொண்டிருந்தது. அந்த மாமர வரிசையில் குறிப்பட்ட ஒரு உயரம்வரை நான் ஏறி உட்காராத மரம் அனேகமாக இருக்காது. எல்லா மரங்களுமே எனக்கு மிகவும் அன்னியோன்னியமாகி விட்டிருந்தன. எந்த மரத்தில் எத்தனை கிளைகள் என்பதுகூட மனப்பாடமாகிவிட்டது.

நாளடைவில் மாமரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் மறைந்து சின்னச் சின்னதாய் இளம் பிஞ்சுகள் தோன்றின. மேலும் கொஞ்ச நாட்களில் அந்தப் பிஞ்சுகள் எல்லாம் பச்சை நிறத்தில் வளர்ந்து குண்டான மாங்காய்களாக மாறின. ஆனால் ஒருநாள்கூட மரத்திலிருந்து ஒரு சின்னக் காயைகூட நான் பறித்ததில்லை… பறிக்க வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்பட்டதில்லை.

இப்படிச் சென்றுகொண்டிருந்த மாமர நாட்களின் இதமான நிலைக்கு ஒருநாள் பெரிய இன்பச் சோதனை வந்து சேர்ந்தது.

அன்று ஒருநாள் சங்கரய்யர் வீட்டுப் படித்துறையின் எதிரே இருந்த மாமரத்தின் கிளையில் ஏறி அமைதியாக அமர்ந்திருந்தேன்… மணி பகல் பன்னிரண்டு. வரிசையான படித்துறைகள் அனைத்தும் காலியாக இருந்தன. வாய்க்கால் அமைதியாக சுழித்துக்கொண்டு வேகமாக ஓடியது.

அப்போது நாராயண வாத்தியாரின் பெண் அம்புலு அந்தப் படித்துறைக்கு வந்தாள். அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். அவளை எனக்கு நன்கு அறிமுகம் உண்டு என்பதால் பெருமையுடன் அவளை “ஏய் அம்புலு” என்று கூப்பிட எத்தனித்தபோது அவள் சற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தன் சட்டைப் பாவாடைகளை முற்றிலுமாக அவிழ்த்துப் போட்டுவிட்டு ஒரு பெரிய துண்டை தன் மார்புவரை இழுத்துக் கட்டிக்கொண்டாள்.

அந்த ஒரு ஷணத்தில் அவளை நான் முழுநிர்வாணமாக ஏரியல் வியூவில் பார்த்துவிட்டேன்.

எனக்கு மனசும் உடம்பும் திக் திக்கென்றது. அமைதியாக இருந்து விடுவது என்று முடிவுசெய்து அவளையே பார்த்துக்கொண்டிருன்தேன். நான் அறிந்த அம்புலு மாநிறம். ஆனால் நிர்வாணத்தில் அவள் வெளிர் மஞ்சளில் ரம்யமாகக் காணப்பட்டாள்.

அவள் தன் பாவாடை சட்டைகளுக்கு சோப் போட்டு தண்ணீரில் அலசிவிட்டு, அவைகளை திரும்பவும் அணிந்துகொண்டாள். மறுபடியும் ஒரு சின்ன தரிசனம். துண்டை சோப் போட்டு அலசினாள்.

ஈரச் சட்டையும், ஈரப் பாவாடையும் அவளுக்கு உடம்போடு உடம்பாக ஒட்டிப் போயிருந்ததில், ஒரு உயிருள்ள கிரேக்க சிற்பம்போல் அவள் இருந்தாள். அந்த வெயிலிலும் ஈர உடையில் அவளுடைய உடம்பு லேசாக வெடவெடத்துக் கொண்டிருந்தது.

அதன்பிறகு படிகளில் இறங்கி வாய்க்காலில் வெகுநேரம் நீந்தினாள்.

மறுபடியும் படித்துறையில் ஏறி நின்றாள். சின்னப் பதட்டம்கூட இல்லாமல் நிதானமாக ஈரச்சட்டையை அவிழ்த்து அதைப் பிழிந்து நன்றாக உதறினாள். வெகுநேரம் குளித்த ஈரத்தாலும், சுள்ளென்று காய்ந்த சூரிய ஒளியாலும், அவளின் இளம் மேனியும்; வனப்பு குவிந்து கொண்டிருந்த மார்புப் பகுதியும் கழுவி எடுத்த புத்தம்புதிய செப்புக் கலசங்களாகத் துளி களிம்பும் இல்லாமல் மிக சுதந்திரமாக அழகுப் பிரகாசத்தை வீசின. சிறு துளிராக இருக்கும்போதே குலை தள்ளிவிட்ட வாழைக்கன்றாக அவள் இருந்தாள்.

அம்புலுவின் இளம் செழுமையை வைத்த கண் எடுக்காமல் நான் உற்றுப் பார்த்து, ஒரு சிறிய பெண்ணிடம் இவ்வளவு அழகு மண்டிக்கிடக்குமா என்று அதிசயித்தேன்.

சட்டையை அணிந்து பட்டன்களைப் போட்டுக்கொண்டாள். சில நிமிடங்கள் வனப்புத் தெரியும் இளம் மங்கையாக உருமாறி நின்றவள், தற்போது மீண்டும் மாநிறத்தில் சிறு பெண்ணாகத் தெரிந்தாள். துண்டால் தலையைத் துவட்டியபடி படித்துறை படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள்.

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அம்புலுவின் நிர்வாணக் கோலம் என்னைத் தூங்கவிடவில்லை.

மாயத் தோற்றம்போல காட்சியாகி மறைந்துபோன இந்த மாமரக் கிளை அனுபவத்தை இதுவரை நான் கதையாகக்கூட எழுதிப் பார்க்க நினைத்ததில்லை.

பிறகு நான் அம்புலுவைப் பார்த்துப் பேசும்போது வித்தியாசமாகப் பார்த்து அவளை கண்களால் அலச ஆரம்பித்தேன். என் மனசில் கல்மிஷம் புகுந்துகொண்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் எனக்குப் பெண்களின் மீது அதீத ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. இளம் பெண்களில் ஆரம்பித்து ஸிந்திப் பசு மாதிரி வளப்பமாக இருக்கும் மாமிகளையும் விட்டு வைக்காமல் ரசிக்க ஆரம்பித்தேன்.

தற்போது பெங்களூரில் பெரிய பெரிய மரங்களை லால் பாக், கப்பன் பாக்கில் ஏராளமாக பார்க்க நேர்ந்தாலும், ஏனோ அந்த மாமரங்களின் ஈர்ப்பும், அன்னியோன்யமும் எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *