வேலைவாய்ப்பு
சிறுகதைகள்.காம் தளத்தில் ஒரு வேலை வாய்ப்பு. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனுபவம் இருக்கிறதா?
நீங்கள் நன்றாக தமிழ் ஒருங்குறி (unicode format) எழுத தெரிந்தவரா?. இதற்கு முன்பு நிறைய தமிழ் டாகுமென்ட்ஸ் டைப் செய்த அனுபவம் உள்ளவரா அல்லது உங்கள் சிறு நிறுவனம்(Computer/Typewriter institutes) இத்தகைய வேலைகளை செய்த அனுபவம் மிக்க தா?.
அப்படியானால் கண்டிப்பாக இந்த வாய்ப்பை பயன்படுத்துக் கொள்ளுங்கள்.
வேலை என்ன?
எங்கள் தளத்திற்கு நிறைய pdf /image file போர்மட்டில் சிறுகதைகள் சமர்பிக்கப் படுகிறது. மேலும் இணைய தளத்தில் நிறைய புகழ் பெற்ற சிறுகதைகள் அத்தகைய போர்மட்டில் தான் உள்ளது.
இங்கே தான் உங்கள் உதவி தேவைப் படுகிறது. நாங்கள் அனுப்பும் pdf /image file டாகுமென்ட் படித்து, அதனை ஒருங்குறி (unicode) போர்மட்டில் மாற்றி எழுதி, word போர்மட்டில் எங்களிடம் சமர்பிக்க வேண்டும்.
ஒருங்குறியில் தட்டச்சு செய்ய: http://www.higopi.com/ucedit/Tamil.html.
ஒருங்குறிக்கு மாற்ற: http://suratha.com/reader.htm
மதிப்பீடு
எங்கள் குழு அதனை படித்து, எந்த ஒரு தவறேதும் இல்லாவிட்டால் சிறுகதைகள் தளத்தில் பிரசுரிக்க அனுமதி அளிக்கும். உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர், அந்த சிறுகதை பக்கத்தில் குறிப்பிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:
- உங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்.
- தொழில் விபரம் (இந்த வேலைக்கான முன்னனுபவம் இருந்தால் குறிப்பிடவும்).
- ஒரு பேஜ் டைப் செய்ய கட்டணம். இலவசமாக செய்ய விருப்பம் இருந்தால் குறிப்பிடவும்.
- PayPal அல்லது மற்ற வகையில் உங்களுக்கு பணம் அனுப்பும் வழி. PLEASE DO NOT SEND YOUR BANK ACCOUNT NUMBER/INFORMATION. உங்கள் பேங்க் அக்கௌன்ட் நம்பரை எங்களுக்கு இப்போது அனுப்ப தேவை இல்லை.
ஆகிய விபரங்களை, ஒரு வோர்ட் டாகுமென்ட் டைப் செய்து எங்களுக்கு சமர்பிக்கவும். உங்கள் நிறுவன headpad டைப் செய்து சமர்பித்தால் இன்னும் நல்லது. வோர்ட் டாகுமென்டை இணைத்து, sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
தகுதி (FOR PAID INDIVIDUALS ONLY)
- ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- கம்ப்யூட்டர் கோர்ஸ் முடித்திருப்பது சிறப்பு.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2013
முடிவு தேதி: 14.04.2013
————————————————————————————-
கேள்வி-பதில்
எத்தனை விண்ணப்பவங்கள் அனுப்பலாம்?
ஒரு முகவரியில் இருந்து ஒரு விண்ணப்பவம் மட்டும் வரவேற்கப் படுகிறது.
இலவசமாக இப்பணியினை செய்ய விண்ணபிக்கலாமா?
உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் உங்களை பற்றி அல்லது உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை இலவசமாக எங்கள் தளத்தில் இணைக்கலாம்.
ஒரு பேஜ் டைப் செய்ய கட்டணத்திற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா?
குறைவான கட்டணத்தை குறிப்பிடுதல் நல்லது.
நாங்கள் அனுப்பும் டாகுமென்ட் பக்கம் கணக்கெடுக்க படமாட்டாது, நீங்கள் டைப் செய்த பக்கத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.
வேலைக்கான கட்டணத்தை பெறுவது எப்படி?
நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால், தபால் மூலம் காசோலை ஒவ்வொரு மாதம் அனுப்பப்படும் . PayPal மூலமாக பணத்தை பெறலாம்.
தேர்ந்தெடுக்க பட்டவர்களை எப்படி அறிவது?
இந்த பகுதியில் ஏப்ரல் 14 அன்று பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.மேலும் நீங்கள் குறிப்பிட்ட தொலைபேசி வாயிலாக உங்களிடம் தொடர்பில் இருப்போம்.
எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப் படுவர்?
ஒரே ஒரு கட்டண விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர். எத்தனை பேர் வேண்டுமாலும் இலவசமாக பணி செய்ய அனுமதிக்கப்படுவர்.
கதை ஆசிரியரின் உரிமைகள் இதனால் பாதிக்குமா?
கதை ஆசிரியர்கள் முறைப்படி உரிமையை பதிவு செய்து இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் எழாது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்/நிறுவனம் – டன் உரிய ஒப்பந்தம் செய்வோம். இருந்தாலும் இத்தளம் அத்தகைய பாதுகாப்பை தர இயலாது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் யாரை தொடர்ப்பு கொள்வது?
- கேள்வி, பதில் மற்றும் பிற பகுதிகளை நன்றாக படித்து விட்டு, இன்னும் சந்தேகம் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
- எங்களுடைய மின்னஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.
PLEASE DO NOT SEND YOUR BANK ACCOUNT NUMBER/INFORMATION. உங்கள் பேங்க் அக்கௌன்ட் நம்பரை எங்களுக்கு இப்போது அனுப்ப தேவை இல்லை.
அன்பான வணக்கம்.
நான் 25 வருடங்களாக அச்சுத்துறையில் டிடிபி டிசைனராக பணியில் உள்ளேன். தற்போது நான் தமிழகத்தில் ஈரோட்டில் வசிக்கிறேன். டிப்ளமோ கல்வி பெற்றுள்ளேன். தங்கள் வெகு நாள் முந்தைய செய்தியைக் காண நேர்ந்தது. தங்களுக்கு டிடிபி பணிகள் மற்றும் புத்தகப் பணிகள் செய்ய நபர்கள் தேவை எனில் தகவல் அளிக்கவும். தேவைக்கேற்ற அனுபவம் மற்றும் தேவையான அறிவு உள்ளது. எனது வயது 49. நான் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் எனது பணி தங்களை கவரும் என உறுதியளிக்கிறேன்
நன்றி
Regards,
RK Graphics, 9788097222
மதிப்பிற்குரிய ஐயா,
நான் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன். எனக்கு தமிழ் தட்டச்சு அனுபவமும் உண்டு நாவல்கள் படைக்கும் திறமையும் உள்ளது. ஆனால் எனது ஏழ்மை என்னை தாழ்மையில் இருந்து உயர விடவில்லை. ஆனால் நானோ எனது ஆர்வத்தை மறைய விடவில்லை. ஒவ்வொரு தோல்வியையும் பாடமாக உணர்ந்து எனது படைப்புகளை புதுப்பித்து வருகிறேன். எனது படைப்புகளை வெளியீடு செய்ய ஒரு வாய்ப்பு தந்தருளுமாறு வேண்டுகிறேன்.
ஆசிரியருக்கு வணக்கம்,
எனக்கு இந்த வேலை செய்ய ஆசைபடுகிறேன். தற்சமயம் நான் இதை கட்டணம் இல்லாமல் செய்து தருகிறேன். பத்து பக்கங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் கட்டணம் பற்றி முடிவு செய்யலாம். நான் இதை பகுதி நேரமாக செய்ய ஆசை படுகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.
இப்படிக்கு,
முரளி
எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும் higher பாஸ் செய்துள்ளேன்
வணக்கம்
நன் தங்களது சிறுவர். கம பிரிவில் வேலை செய்ய virumpukirean நீங்கள் தயவு கூர்ந்து ஈனக்கு ஒரு வாய்பு தரும்படி தாழ்மையுடன் keattu கொள்கிரியன்
நன் தனியார் நிறுவனம் ஒன்றில் 10 வருடம் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி உள்ளேன்
நன்றி
Please check the email sent to your address. Thanks.