நீங்க டாக்டர்தானே?!

 

டாக்டர் நரேன் அன்று ஒரு சிக்கலான ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. அது முடிவதற்கு விடியற்காலை 3 மணி ஆகிவிட்டது.

வீடு திரும்பியவர், தன்னிடமிருந்த சாவியால் வாயிற்கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். அசந்து தூங்கும் மனைவியை எழுப்ப விரும்பாமல், இருட்டிலேயே படுக்கை அறைக்குள் போய் பேன்ட், கோட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு லுங்கிக்கு மாறினார்.

கட்டிலில் படுத்தார். சில நிமிடங்கள் கழிந்திருக்கும். பக்கத்தில் படுத்திருந்த அவர் மனைவிக்கு லேசாக விழிப்பு வந்துவிட்டது. கையைத் துழாவி அவரைத் தட்டி, ”என்னங்க… எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. இன்னிக்கு பால் பாக்கெட் போடற பொண்ணு வர மாட்டேன்னு நேத்திக்கே சொல்லிட்டா. கீழே நாலஞ்சு பில்டிங் தள்ளி, பால் பூத் ஒண்ணு இருக்கு. போய் ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வாங்களேன், ப்ளீஸ்!” என்றாள்.

டாக்டர் எழுந்தார். இருட்டிலேயே துழாவி, தான் கழற்றிப்போட்ட பேன்ட், சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு, கிளம்பிப் போனார்.

பால் வழங்கியவன் அவரை வியப்போடு பார்த்து, ”சார்..! நீங்க டாக்டர் நரேன்தானே?!” என்றான். ”ஆமாம்ப்பா! அதுக்கு ஏன் ஆச்சர்யப்படறே? நானே பால் வாங்க வந்திருக்கேன்னா?” என்றார் டாக்டர்.

”அது இல்லே சார், ஒரு டாக்டரான நீங்க ஏன் போலீஸ் டிரெஸ்ல வந்திருக்கீங்க?” என்றான் அவன்.

- 28th மே 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 8 | அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 "மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?" என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி. "இங்கிலீஷ் பேசுமய்யா. இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் ...
மேலும் கதையை படிக்க...
என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும், கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் கேள்வி கேட்டு முழிக்க வைப்பது மட்டும் என்னிடம் . அறிவாளி என்று நினைத்து கேட்கிறாளோ இல்லை எப்படியும் தெரிய போவதில்லை கேட்டு வைப்போம் என்று ...
மேலும் கதையை படிக்க...
வசூலான வாடகை
கதை கேட்க: https://www.youtube.com/embed/JL8ZLhE7PjU (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் ...
மேலும் கதையை படிக்க...
கொலை வெறி! கொலை வெறி! டீ!
"வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க... நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?'' ""ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி வேண்டுமானால் நடந்துக்கலாம், பேசலாமாக்கும்?'' ""நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்...'' ""வேண்டாம். நான் ராத்திரியே தீர்மானிச்சுட்டேன். உன் கையாலே ஒரு டம்ளர் தண்ணிகூட வாங்கிச் சாப்பிடமாட்டேன்..'' ""சாப்பிடாட்டாப் பரவாயில்லே. ...
மேலும் கதையை படிக்க...
என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி வந்தான், அப்பா அப்பா அம்மா ஒரு நிமிசம் வந்துட்டு போக சொல்லுச்சு. காலையில வண்டி எடுக்கும்போதே இடைஞ்சலா ! மனதுக்குள் முணுமுணுத்து ...
மேலும் கதையை படிக்க...
நாட்கள் இருந்தபோதெல்லாம் ஓ.பி அடித்துவிட்டு, கடைசி நாளில் தீவிரமாக பரிட்சைக்கு பிரிப்பேர் பன்னும் மாணவனின் மனநிலையில் ஒயிட் போர்டில் கிருக்கிக் கொண்டிருந்தார் இருந்தார் ‘ஃப்ரீயா வுடு ரங்கராஜன்’ சார். மூன்று நாட்களில் மாடல் எக்ஸாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முடிக்க வேண்டிய ஏழு ...
மேலும் கதையை படிக்க...
எதற்கெடுத்தாலும் கணவனைப் பிடுங்கி, 'அந்த கோர்ஸில் சேருகிறேன், இந்த கிளாசில் சேருகிறேன் என்று பேப்பரில் பார்க்கும் விளம்பரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் போடுவது, பணத்தைக் கட்டுவது, பின் இரண்டு கிளாஸ் கூட அட்டெண்ட் பண்ணாமல் ஜகா வாங்கி விடுவது. நிறைய மனைவிமார்களிடம் ...
மேலும் கதையை படிக்க...
எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா சொன்ன கார்மோகினியின் கதை "கேளாய் போஜனே! ஒரு நாள் காலை கடற்கரைச் சாலை வழியாக எங்கள் விக்கிரமாதித்தர் தம்முடைய காரில் தன்னந் தனியாக வந்துகொண்டிருந்தகாலை, கன்னி ஒருத்தி ஓடோடியும் வந்து காரை நிறுத்தச் சொல்ல, அவர் நிறுத்தி, ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி ...
மேலும் கதையை படிக்க...
அவருடைய உண்மைப் பெயர் அப்பாசாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம், "மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி...." என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷூட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
கேள்விக்கென்ன பதில்
வசூலான வாடகை
கொலை வெறி! கொலை வெறி! டீ!
அண்ணாமலையா “கொக்கா”
மேக்கிங் ஆஃப் கல்ச்சுரல் புரொக்ராம்
ஒருவரிடமும் சொல்லாதீர்கள்!
எட்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் செளந்தரா
புரொபசர் சகல சந்தேக நிவாரணி!
மாஸ்டர் மெதுவடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)