காடும் பாடியதோ?

 

அழகிய காடு.

வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள்.

ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள்.

எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன.

எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம்.

இந்தக் காட்டில் இத்தனை யானைகளா?

அற்புதம்தான்.

எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள்

இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ?

ஆயின் மலை தந்த பரிசிலாகத் தான் இருக்க வேண்டும் இந்த யானைகள்!

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
அதியமான் போர்க்களம் புக அஞ்சினான். அவ்வை அவனை நோக்கிக் கூறினாள்: மறப்புலி சீறி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டம் உண்டோ ? வானத்தில் கதிரவன் எழுந்தால் அதனை எதிர் நிற்கும் இருள் உண்டோ ? பாரம் ஏற்றிய வண்டியை ஆழ் மணலிலும், ...
மேலும் கதையை படிக்க...
"வாரும் புலவரே உட்காரும்" என்றாள் அவ்வை . "ஏதேனும் செய்தி உண்டா ?" என்றார் புலவர். "நாஞ்சில் மலைக்குப் போயிருந்தோம்” "பலா மரங்கள் நிறைய நிற்குமே. பலாப் பழங்கள் கிடைத்திருக்கும்" "நாஞ்சில் வள்ளுவனைப் பார்த்தோம்” "நல்லவன் " "நல்லவனா? முழு மடையன்'' "என்ன ?" "கேளும் ஐயா கேளும். கீரைக்கறிக்கு மேலே தூவக் ...
மேலும் கதையை படிக்க...
முன்னுரை மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் - வீர உணர்வு ஊட்டும் 113 கதைகள் புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர் வாழ்க்கைக் கணக்குப் பொறிக்கப் பெற்றுள்ள பேரேடு; பாடல்கள் நானூறே. படிக்கத் தொடங்கி விட்டாலோ , பெறும் அனுபவங்கள் பலகோடி மனக் கோணலை நிமிர்க்கும் ...
மேலும் கதையை படிக்க...
பெருந்திருமாவளவன் அவையில் அமர்ந்திருந்தான். மாடலன் மதுரைக் குமரனார் வந்தார். "போய் வருகிறேன் மன்னா " என்றார். "புலவரே, பரிசில் பெறாமல் போகிறீர்'' என்றான் வளவன். "புறப்பட்டு விட்டேன். பக்கத்து நாட்டிற்குச் செல்கிறேன். அவன் ஒரு சிற்றரசன்தான். வறுமையால் வாடுகிறான். வரகஞ் சோறுதான் கொடுப்பான் அதுவே அமுதம் ...
மேலும் கதையை படிக்க...
மறவன் போருக்குச் சென்று திரும்பி வந்தான். போரில் பகைவன் ஒருவனைக் கொன்ற செய்தியை ஊரெல்லாம் சொல்லிப் பொருமை யடித்தான். “கேடயத்தைத் தருக' என்று துடிதுடித்துக் கொண்டிருந்தான். புலவர் அரிசில் கிழர் அவ்வழியே வந்தார். நேற்று கொல்லப்பட்ட மறவனையும் அவன் தம்பியையும் நன்கு அறிந்திருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
அதியமான் அஞ்சுகின்றானா?
மலை போன்ற மனம்
தாயில்லாக் குழந்தை
வேம்பும் அமுதமும்
கேடயம் தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)