வாடகை வீடு – ஒரு பக்க கதை

 

வீட்டு வாசலில் இருந்த ‘டூ லெட்’ போர்டை அகற்றிக் கொண்டிருந்த சாம்பசிவத்தைப் பார்த்ததும் ஆச்சரியமானார் சங்கரன்.

‘’மாடி போர்ஷனுக்கு ஆள் வந்துட்டாங்களா,..நீங்க கண்டிஷன் போட்ட மாதிரியே வெஜிடேரியன்தானே சாம்பு’’ என்றார்.

பதில் சொல்லாமல் சிரித்தார் சாம்பசிவம்.

‘’என்ன அர்த்தம் இந்த சிரிப்புக்கு’’

‘’சைவம் சாப்பிடறவங்களுக்குத்தான் வீடுன்னு சொன்னேன். இப்ப வந்திருக்கிறது அசைவம் சாப்பிடறவங்கதான். காரணமாதான் ‘என்வி’க்கு வீடு விட்டேன்.

‘’சுத்தமா புரியலை’’

காய்கறி விக்கற விலையிலே வெஜ் சாப்பிடறவங்களால வாடகை ஒழுங்கா கொடுக்க முடியுமான்னு தெரியலை. அதே நான் வெஜ்காரங்கன்னா ரெண்டு முட்டையை உடைச்சி குழம்பு வச்சிக்கூட சாப்பாட்டை சிக்கனமா முடிச்சுடுவாங்களே. அதான் ரகசியம் என்றதும் திகைத்துப் போனார் சங்கரன்

- சூர்யகுமாரன் (2-2-11) 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: ஜெயமோகன் அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு ‘ராமன்பிள்ளைட்ட ஒருதடவை சரிபாத்துட்டு அனுப்பச்சொல்லு. ...
மேலும் கதையை படிக்க...
தேடல்
பஸ் ஸ்டாண் டை நோக்கி விரைந்தேன். வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தபடி நெருங்கியபோது, அங்கிருந்து தாசாஹள்ளி செல்லும் தனியார் பஸ் புறப்படத் தயாராக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியபோதும் வெப்பத்தின் தகிப்பைத் தவிர்க்க முடியவில்லை. ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் என்னுடைய கைப்பையை ...
மேலும் கதையை படிக்க...
“என்னங்க!.......இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?....எங்களோட தினசரி ‘வாக்கிங்’ வரற சுந்தரிக்கு இன்று என்ன நடந்தது தெரியுமா?” “ சொன்னாத் தானே தெரியும்?....” “ சுந்தரியின் கழுத்து செயினை இன்னைக்கு அறுத்திட்டுப் போயிட்டாங்க!.....” “இதில் என்னடி அதிசயம் இருக்கு?....நம்ம கோயமுத்தூரிலே இது தினசரி நடக்கிறது தானே?...” “ என்னங்க அநியாயமா ...
மேலும் கதையை படிக்க...
” சம்பத்து இங்கே வா!” சீஃப் எடிட்டர் கூப்பிட்டார். ”என்ன சார் புது அசைன்மெண்ட்டா? நடிகையா, பண விவகாரமா, இல்ல பக்தியா?” இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டாக ஆகப்போவதாய் மார் தட்டிக்கிளம்பின சம்பத் இப்போது கைகட்டி கொடுக்கிற வேலையச்செய்து கொண்டிருந்தான். நடிகையின் நாயைப்பேட்டி எடுத்தாலும் மனசுக்குள் என்னமோ கறுப்பு ...
மேலும் கதையை படிக்க...
விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான்.காலைப்பனி காற்úாடு வந்து சீறுகிது. தடதட, கடகடாவெனப் பேயிரைச்சல் போடுகி தகரக் கூச்சல்.பஸ் வேகம் ஜாஸ்திதான். டிரைவர் சீசன் துண்டை காது மûக்க ...
மேலும் கதையை படிக்க...
நூறுநாற்காலிகள்
தேடல்
முன்னேற்றம்!
வேதம் புதிது
ஜீவத்தோழமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)