அப்பா…யாரோ பைக்கிலே இருந்து விழுந்துட்டாங்க! நிறுத்தி பார்க்கலாம்பா…’’
‘’டேய்…பேசாம வாடா.உன்னை இண்டர்வியூவிலே விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும்’’
செழியனை இறக்கி விட்டுட்டு திரும்பும் வழியில் ஒரு திருப்பத்தில் திடீரென்று வந்த காரினால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்!
செழியனின் வயதையொத்த ஒரு வாலிபன் அவரை தூக்கி ஓரமாக உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான்.
‘’பெரிய அடி எதுவும் இல்லை. நீ கிளம்புப்பா’ என்றார்.
‘இல்லீங்க சார்…நீங்க இங்கிருந்து கிளம்பினதும் போறேன். எனக்கு வேலை எதுவும் இலை. இண்டர்வியூவுக்குதான் போறேன்’’
‘’இந்த வேலை இல்லேன்னா இன்னொரு வேலை . பெரியவர்களுக்கு உதவணும். அதுதான் மனிதாபிமானம் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்.’’
அவருக்கு சுருக்கென்று தைத்துது. வலி இப்போதுதான் தெரிந்தது.
- மதனா (27-10-2010)
தொடர்புடைய சிறுகதைகள்
இரவு உணவை சற்று முன்னதாகவே முடித்து விட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ கவனம் புத்தகத்தினுள் செல்ல மறுத்தது. ‘ச்சை!”. புத்தகத்தை மூடி தலை மாட்டில் வைத்து விட்டு ஓட்டுக் கூரையையே பார்த்தபடி படுத்திருந்தேன். எங்கோ ...
மேலும் கதையை படிக்க...
மகா சமுத்திரத்தில் மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் தற்செயலாக ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவது போல யதேச்சையாக சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இவை சமயங்களில் பாரதூரமான விளைவுகளக்கும் காரணமாகி விடுகின்றன. இவற்றின் பெறுபேறுகளை முன்கூட்டியே சொல்லும் வல்லமை யாருக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஊழி காலத்திற்கு முன்...
'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.
அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.
கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக் கொண்டிருந்தன.
***
ஒரு கிழவர் வந்தார்.
பிள்ளையாரின் ...
மேலும் கதையை படிக்க...
மெல்லிய வெளிச்சத்தில் சிவப்பாய் தெரிந்தாள்...அவள்...
"பேர் என்ன..." சாளரத்தைத் திறந்து கொண்டே கேட்டான் அர்ஜுன்....
"இப்போ எதுக்கு ஜன்னல திறக்கற... பேர் எல்லாம் எதுக்கு.. வந்தமா வேலைய பார்த்தமான்னு இல்லாம.....?" என்றபடியே சிவப்பழகி கட்டிலில் அகல விரிந்த கால்களோடு கிடந்தாள்...
செவிக்குள் நுழைந்த அவளின் வார்த்தைகளில் ...
மேலும் கதையை படிக்க...
நம்மில் பலர் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, ஆனால் அவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பொய்யாக கடவுள் மீது அதீத பக்தி காட்டி மற்றவர்களை நாம் நம்ப வைக்கிறோம்.
அதுவும் இந்தியா மாதிரி ஒரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்!
ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் ...
மேலும் கதையை படிக்க...
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேச்சி, ஒரு இன்பமான கனவு கண்டாள்.
இரட்டைக் கதவு போட்ட ஒரு வாசல், ஒரு கதவு மட்டும் திறத் திருந்தது. ஒரு கதவு மூடியிருக்கிறது. மூடியிருக்கும் அந்தக் கதவைப் பிடித்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
திடீரென்று வந்து நின்றான் காலங்காலையிலே, முருகேசன். என்னடா என்று கேட்ட போது ஒன்றும் சொல்லாமல் நமுட்டு சிரிப்பு சிரித்தான். ஏதாவது கள்ளத்தனம் இருக்கும் போது மட்டும் தான் இது போல சிரிப்பான். கடந்த முறை, அவனுடைய அப்பா அம்மா ஊருக்கு போன ...
மேலும் கதையை படிக்க...
ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக் கிடக்கிறது நெற் பயிர். கதிர் முற்றி விட்டதால் பசுமை குறைந்து தலை சாய,, ...
மேலும் கதையை படிக்க...
‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.
பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.
‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் ...
மேலும் கதையை படிக்க...