உலகம் – ஒரு பக்க கதை

 

லேடீஸ் கிளப்பிலிருந்து கொண்டு வந்திருந்த மேகஸினை ரம்யா சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கையில் அவளது பத்து வயது மகன் ராகுல் சதா பேச்சுக் கொடுத்தவாறே இருந்தான்.

அவன் வாயை மூட எண்ணியவள், மேகஸினிலிருந்து உலகப் படம் ஒன்றைக் கிழித்தெடுத்து, கத்திரியால் அதைப் பல துண்டுகளாக வெட்டி, அவனிடம் கொடுத்து ஒட்டச் சொன்னாள். அவன் அதைச் சரியாக ஒட்ட ஒரு மணி நேரமாவது ஆகுமென்று யோசித்தவாறு அவள் மீண்டும் படிக்கத் துவங்க, ஐந்தே நிமிடங்களில் வெற்றியுடன் திரும்ப வந்தான் ராகுல்.

‘ எப்படிடா இவ்வளவு சீக்கிர்ம ஒட்டினே? என்றாள் ஆச்சரியத்துடன்.

என்னோட ஃபேவரிட் நடிகை ஹன்சிகாவோட போட்டோ பின்பக்கம் இருந்தது, அதைப் பார்த்து சுலபமா ஒட்டிட்டேம்மா’ என்றான்
அவன் அமைதியாக.

‘எந்தப் பிரச்னைக்கும் மறுபக்கம் உண்டு’ என்பதை உணர்ந்தாள் சம்பா.

- ஷேக் சிந்தா மதார் (பெப்ரவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
மாத்யூ ஃபெர்ணாண்டஸ், மன நல மருத்துவர். கேட்டில் மாட்டியிருந்த பித்தளை பெயர்ப்பலகை சூரிய ஒளியில் பளபளத்தது. எங்கு பார்த்தாலும் நெடிய மரங்கள். முதன் முதலாய் இங்கு வருபவர்கள் ஏதோ பண்ணை வீட்டிற்குப் போவது போல முதலில் உணர்வார்கள். இதுவரை தாங்கள் அனுபவித்த ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிப் பருவ நண்பர்களுடன் சண்டையிட்ட கணங்களை நினைவுகூறுகிற வழியில். . . கதை கேட்டு, கதை சொல்லி, கதை படித்து, கதை எழுதி, பிரபலம் வேண்டி தலை கனத்து, தூண்டலும் அது குறித்த விசாரிப்பு முகங்களும் முகாந்திரங்களும் போகிற வருகிற வழியெங்கும் பேசி, ...
மேலும் கதையை படிக்க...
ஆங்கில மூலம்: சீமமாண்டா என்கோஸி அடீச்சி தமிழில்: ஜி. குப்புசாமி நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின் பிதாமகரான சினுவா ஆச்சிபீ, நோபல் பரிசு பெற்ற வொலே சொயிங்கா, மிகப்பிரபலமான பென் ஓக்ரி போன்ற மகத்தான கலைஞர்களை 1977இல் பிறந்த அடிச்சீ ...
மேலும் கதையை படிக்க...
(நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய தொடர்) அத்தியாயம் ஒன்று! | அத்தியாயம் இரண்டு! | அத்தியாயம் மூன்று! | அத்தியாயம் நான்கு! வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. நாகேந்திரமடம் என்று சொல்லப்படுகிற இங்கே ...
மேலும் கதையை படிக்க...
விலை கொடுத்து உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட 25 வயது இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த 4 இட்லியை எடுத்து வர இவ்வளவு நேரம் ஆகிறதென்றால், நான் 12 ரூபாய் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த சர்வர்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
டோரியன் சீமாட்டி
பத்திரக்குழாய்
தனிச்சிறை
சலோ, சலோ!
இன்டர்வியூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)