அழகான பெண் – ஒரு பக்க கதை

 

உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு…

அவன் சொன்னபோது சற்று நாணித்தாள் ரேஷ்மா.

”அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லிட்டேன். உங்க வீட்டுல வந்து சம்மதம் கேட்கவும் தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்காகா…”

”இங்க பாருங்க மிஸட்ர்…நான் எப்பவோ என் அப்ஜெக்ஷனை சொல்லிட்டேன். முடியாது..முடியாது. என் வீட்டுலயும் சம்மதம் கிடைக்காது. ஸோ நீங்க எனக்காக காத்திட்டிருக்க வேண்டாம். பெட்டர் தன் நெக்ஸ்ட் சான்ஸ்…”

சொன்னவள் விருட்டென நடந்தாள்

இளம் திரைப்பட இயக்குநரான அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

தன் புதிய படத்தின் நாயகிக்காக அழகான கல்லூரிப் பெண்ணைத் தேடி வலை வீசியவனுக்கு முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தததன் வருத்தம் அவனுக்கு.

- எட்டயபுரம் ராஜன் (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து கொண்டிருந்தனர் பாதையின் இருபுறங்களிலும் சங்கம் புதர்களும், கற்றாழைகளும், திருகு கள்ளிகளும் வரிசை வரிசையாக நின்று தனி மனித உடமைகளைக் காவல் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஆரெண்டு தெரியுதா? இல்லையா? ம்ம்ம். அப்படீண்டா பேஃஸ்புக்ல லொகின் பண்ணிப்போய் “மனீஷா சூரியராகவன்” என்று தேடிப்பாருங்கோ. எல்லாமா பதினொரு பெயர்கள் லைன்ல வந்து விழும். அதுல எட்டாவதா இருக்கிற புரபைல் எண்டு நினைக்கிறன். டிரான்சி, பிரான்ஸ் எண்டு ஊர் இருக்கும். அந்த ...
மேலும் கதையை படிக்க...
சுதா.. நீ சுடிதார் செக்ஷனுக்கு போ… மாலதி நீ மிடி….சாந்தி…. நீ பிரா செக்க்ஷன்… மைலா….நீ ஃபிராக் செக்க்ஷன் வாரியாக பிரித்து அனுப்பியபோது வழக்கம் போல் ஏமாற்றம் இருந்தது சுதாவுக்கு. அந்த கடையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை வெவ்வேறு செக்க்ஷனுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை பின்புற வெண்டிலேட்டர் வழியாக உள்ளே தள்ளி விட்டுப் பூனை போல் நடந்து காம்பௌண்ட் சுவற்றைத் தாண்டித் தெருவில் குதித்தான் பாம்பாட்டிக் ...
மேலும் கதையை படிக்க...
கதவு தட்டப்பட்டது. 'சார் சார் ' என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு, கதவின் அருகில் போனேன். கதவை ஒட்டி, சாருவும், குழந்தைகளும் ...
மேலும் கதையை படிக்க...
செம்மண்
எளிய நாய்!
ஃபிராக் செக்க்ஷன்! – ஒரு பக்க கதை
பாம்பாட்டி
கரிய முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)