பொண்ணு அழகாக இருந்தது.. – ஒரு பக்க கதை

 

பொண்ணு அடக்க ஒடுக்கமா அழகாக இருந்தது, ஆனால் கௌதம் `வேண்டாம்’ என்று பிடிவாதமாக நின்றான்.

ஒருவேளை அமெரிக்காவில் `காதல்’ `கீதல்’ ஏதாவது?நேராக மகனிடம் கேட்டேன்.

“அவங்க அக்கா யாருடனோ ரெண்டு வருஷம் முன்னாடி ஓடிப்போயிட்டாளாம்.” இழுத்தான்.

அவனை காம்பவுண்ட் சுவர் பக்கத்திற்கு அழைத்துச் சென்றேன்

“தென்னைமரத்தை நல்லா பாரு… மேலே ஒரு மட்டையை வெட்டியிருக்காங்க பாத்தியா?”

“ஆமா…”

“அந்த மட்டை பக்கத்து வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு. அவங்க இடைஞ்சல்னு சொன்னதாலே அதை மட்டும் வெட்டிட்டோம். மரத்தை வெட்டச் சொல்லலே. நமக்கு
வேர்தான் முக்கியம்.”

`சரிம்மா’ என்றான் ஒரே வரியில். 

தொடர்புடைய சிறுகதைகள்
என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல் பேசுவார். பல சமயம் நம்மை பேக்குகளாக்கிவிடுவார். வெளிப்புறத் தோற்றம் சகிக்கும்படி இருக்காது. அவர் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியும்படியும் இருக்காது ஏன் ...
மேலும் கதையை படிக்க...
தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல் அவளது பிஞ்சு கால்களைப் பிடித்துவிட்டான். காய்ச்சல் கண்ட வேகத்துல உலர்ந்துபோன உதடுகள் காய்ந்து வெளுத்துப்போயிருந்தது. தேய்க்கும்போது தீய்ஞ்ச துணிமாதிரி வானம் ...
மேலும் கதையை படிக்க...
பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை, தூக்கமும் கெட்டு, சும்மாவே காத்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது,கோபமாக வந்தது ராகவனுக்கு, அதற்குள் பூத்காரர் அவசர அவசரமாக வந்து கடையை திறந்து சாரி சார் லேட்டாயிடுச்சு என்றவர் ...
மேலும் கதையை படிக்க...
இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது. பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என் மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த அயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே ...
மேலும் கதையை படிக்க...
புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்
மழ
சங்க மித்திரை
தினம் தினம் அணியும் முகமூடி
குளத்தங்கரை அரசமரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)