தொங்கல் – ஒரு பக்க கதை

 

“வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…” என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.

“சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…” அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.

“வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ஒத்திவைத்துவிட்டுப் போனா எப்போதாம் தீர்ப்பு வரும்?” கவலையோடு கேட்டான் வெங்கடேச பண்ணையார்.

“சிவில் வழக்கு வருஷக் கணக்கில் இழுக்கும். வேற வழியில்லை பண்ணையார் ஐயா. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுறதே மேல்னு சும்மாவா சொன்னாங்க.” என்றார் வக்கீல் சிரித்துக்கொண்டே.

வாதி பிரதிவாதிகளான பக்கிரிசாமியும் வெங்கடேசப் பண்ணையாரும் பல வருடங்களாக நீதிமன்றத்தில் தொங்கலில் இருக்கும் சிவில் வழக்கு பற்றி புலம்பிக் கொண்டிருப்பதால் கைலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் அவர்கள் வக்கீல்கள் அச்சத்தில் இருக்கும் அதே நேரத்தில்…

முத்துவும் திருமலையும் ஜாலியாக கட்டை மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கியபடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
“டாக்டர் பசுபதி. பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது. “ரொம்ப கைராசி டாக்டராம்..” “நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்…” “அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்.” இல்லம் முழுதும் இதே ...
மேலும் கதையை படிக்க...
ராமநாத கனபாடிகளின் பேரன் மகேஷ்க்கு தீராத குழப்பம். மகேஷின் அப்பா சோஷாத்ரி அரசு மருத்துவ மனையில் ‘டி எம் ஓ’. அம்மா லெக்ஷ்மி மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர். மகேஷுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். பெரிய சகோதரி ஊர்மிளா. இளைய அக்காள் மிருதுளா. ஊர்மிளாவும் மிருதுளாவும் கூட ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று. கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
"லதா மாதிரி மருமகளை பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி ." என்றாள் அகிலாண்டம். "அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?" – போனில் வியந்தாள் வேணி "சொன்னா நம்ப மாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் ...
மேலும் கதையை படிக்க...
"தீபாவளிக்கு ரஜினி படம் பார்ப்போமா... ?" என்று கேட்டார் ஸ்ரீதரன். "பார்க்கலாம்..பார்க்கலாம்..." என கோரஸ்ஸாகக் கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக. "குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி இருந்தனர்." வீட்டில் அம்மா, அக்கா , தங்கை அனைவரும் சேர்ந்து வேகவேகமாக சமையலை முடித்தனர். குழந்தைகள் அவசர அவசரமாக ஆன்லைன் ...
மேலும் கதையை படிக்க...
ட்ராஃபிக் சிக்னல் கவுண்ட் டவுன் 5......4........3..... வாகனங்கள், டூ வீலர்கள் ஆக்ரோஷமாக உறுமத் துவங்கின. ...2.. முதல் கியரில் சிலர் தயாராக...,சிலர் க்ராஸ் செய்து ... வேகமெடுத்தனர். பாலனின் அவெஞ்சரும் வேகமெடுத்தது. அடுத்த சிக்னலை நிற்காமல் கடப்பதே அவன் நோக்கம். .....80....90....100...101...102... வலதுபுறத்தில் ஒரு புல்லட் ...
மேலும் கதையை படிக்க...
ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது. ‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ ...
மேலும் கதையை படிக்க...
டீச்சர் வகுப்பில் நுழைந்ததுமே முத்துவை அழைத்தார். “இன்ணைக்கும் நீ பேரண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வரலியா?” டீச்சரின் கேள்வியால் தலை குனிந்தான் முத்து. சுண்டினால் சிவக்கும் செம்மேனி உடைய தன் வகுப்புத் தோழர்களின் அப்பாக்களோடு, கருத்த மேனியும் தும்பையாய் வெளுத்த தலையுமாய் இருக்கும் தன் அப்பாவை ஒப்பிட்டு… ...
மேலும் கதையை படிக்க...
மாலை ரிசப்ஷன். முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள் வரத் தொடங்கி விட்டார்கள். நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது. மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் ...
மேலும் கதையை படிக்க...
மண்டை பிளக்கும் வெய்யில் . ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வாங்க 80 வயது நாராயணசாமி வரிசையின் கடைசியில் நின்றார். தும்பையாய் வெளுத்த தலை. பஞ்சடைந்த கண்கள். பழுப்பேறிய வேட்டி. கசங்கிய சட்டை. ஒரு கை ஊன்றுகோலை தாங்கியிருக்க மறு கையில் ரெக்ஸின் பை. ...
மேலும் கதையை படிக்க...
எக்ஸசைஸ் – ஒரு பக்க கதை
ஜாதின்னா என்ன?
பூமி இழந்திடேல்
மாமியார் மெச்சிய மருமகள் – ஒரு பக்க கதை
ரஜினி படம் – ஒரு பக்க கதை
தலைக்கு வந்தது – ஒரு பக்க கதை
சிற்றன்னை
கருப்பு அப்பா – ஒரு பக்க கதை
ஃபார்மல் – ஒரு பக்க கதை
அவரால் முடிந்தது – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)