கல்யாணிக்குக் கல்யாணம்.
எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற புதிய குடியிருப்பு.
புறப்படும் முன், பீரோவைத் திறந்து துணிமணிகளைச் சிதறியடித்தான்.
தேவையில்லாத காகிதங்களை வீடு முழுவதும் பறக்க விட்டான்.
‘என்னங்க…இப்பிடிப் பைத்தியம் போல நடந்துக்கிறீங்க..” என்றாள் மனைவி.
‘அடியே…நான் நல்லாத்தாதானிருக்கேன். இந்தப் பகுதியைப் பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். திருட்டுப் பயம் அதிகம்..
திருட வநபவன் இந்த சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே கொள்ளை போன இந்த வீட்டில் ஒன்றுமே கிடைகாது என
நினைத்துப் போயிடுவான். அதுக்குத்தான் இந்த தந்திரம்’ என்றான்-
கணவனை நினைத்துப் பெருமைப்பட்டாள்..!
- கோவில்பட்டி எஸ்.தங்கராஜ் (மே 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
”இத்தனை கரிச்சுக் கொட்டறியே உன் மாமியாரை, அப்படி என்ன பண்ணினாங்க?”
கேட்ட தோழியிடம் பொருமித் தள்ளினாள் கமலி.
“பின்னே என்ன, அவருக்கு நாலு நாள் புவனேஷ்வரில் ட்ரெயினிங் வந்தது. எனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டிருந்தார். கடைசி நேரத்தில் எனக்கு அந்த ஊர் கோயில் ...
மேலும் கதையை படிக்க...
மெதுவாக எழ முயன்றாள் வைதேகி. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுத்து, கீழே சாய்ந்தது. அயர்ச்சியுடன் கண்களை மூடினாள். உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள், வரிசையாக நின்று பயமுறுத்தின. பல்லைக் கடித்தபடி எழ முயற்சித்தவள், முடியாமல் மீண்டும் படுத்து விட்டாள்.நாலைந்து நாட்களாகவே, அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பருவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தன வயிற்றில் பிறந்த இரண்டும் ரத்தினங்கள் என்று .தாயின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டில் உள்ளதுபோல் பிள்ளைகள் திருமணம் ஆனதும் மனைவி முந்தானையை பிடித்துக்கொண்டு போய்விடுவதுபோல் இல்லாமல் திருமணம் ஆகியும் பருவதத்தின் மீது ...
மேலும் கதையை படிக்க...
வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல ...
மேலும் கதையை படிக்க...
வீடு ஒரே களேபரமாக இருந்தது.
அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடியேறி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் எல்லாமே போட்டது போட்டபடி கிடக்கிறது.
பெங்களூரின் ஒதுக்குப் புறத்தில் புதிதாக முளைத்திருந்த ...
மேலும் கதையை படிக்க...