செக்கப்..! – ஒரு பக்க கதை

 

மாஸ்டர் ஹெல்த் செக்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்து டாக்டரின் அழைப்பிற்காகப் பதட்டத்துடன் காத்திருந்தாள் மங்கை.

“உட்காருங்கள் என்ற டாக்டர், ரிப்போர்ட்டை நன்றாகப் பார்த்தபிறகு “மேடம் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை யு.ஆர். ஆல்ரைட் ஃபர்பெக்டலி என்றார்.

மங்கையின் முகத்தில் மகழ்ச்சி “டாக்டர் மிக்க நன்றி இன்று டிவியில் ஒரு புது மெகாத்தொடர் ஆரம்பாமாகப் போகிறது.

புது மெகாத்தொடரை பார்க்க உயிரோடு இருப்பேனா என்ற பயத்துடன் இருந்தேன். நல்லவேளை என் வயிற்றில் பாலை வார்த்தீ.ர் இனி நிம்மதியாக டி.வி. சீரியல் பார்ப்பேன்!.

டாக்டர் திடுக்கிட்டார். கடவுளே இதற்காகவா இந்த மாஸ்டர் ஹெல்த் செக்..!

– கஞ்சநாயக்கன்பட்டி மணியன் (நவம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
திருவேங்கடம்-சரோஜா தம்பதியினர் மிகவும் சிரமத்துடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தனர். யார் துணையும் இல்லாமல் காலை உந்தி விசை கொடுத்து, தம் பிடித்து முன்னேற வேண்டிய வாழ்க்கை. போராட்டம், பசி, பட்டினி, வறுமை இவற்றோடு ஆரம்பமான தாம்பத்யம். ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க வேண்டும். எதையும் ...
மேலும் கதையை படிக்க...
சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன். எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர். "அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் ...
மேலும் கதையை படிக்க...
மீனா! இப்பல்லாம் உன் சமையல்ல எங்கம்மாவின் கைமணம் இருக்கு. நேத்து மோர்க்குழம்பும் நல்லா இருந்தது. இன்னிக்கு துவையலும் நல்லா இருக்கே.ஈகோவை விட்டுட்டு எங்கம்மாகிட்ட கேட்டு கத்துக்கிட்டயா? ம்க்கும், உங்கம்மா கிட்டல்லாம் கேக்கல.அதுக்குக் காரணம் மின்வெட்டுதான். என்னது? பின்னே! ரெண்டு நாளா அம்மியில அரைச்சுதானே மோர்க்குழம்பும் துவையலும் ...
மேலும் கதையை படிக்க...
வடக்கு லண்டன்;: 2000 வானத்தைப் பொத்துக் கொண்டு மழை கொட்டிக் கொண்டிருந்தது.காலணிகள் நனைந்து சதக் பொதக் என்று சப்தம் போட்டன. வாயு பகவான் வேறு, தன்பாட்டுக்கு எகிறிக் குதித்து மழைநீரை வீசியெறிந்து உடம்பை நனைத்தான். 'ஹலோ' குடையைச சற்று உயர்த்திக் குரல் வந்த திசையை ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க நம்ம தெருவுல புதுசா ஒரு பூக்காரி வந்திருக்கா. எல்லாரும் கையாலதானே முழம் போட்டு கொடுப்பாங்க? இவ ஸ்கேல் வச்சு அளந்து கொடுக்கிறா…ஏதோ கொஞ்சம் படிச்சிருப்பா போலிருக்கு…அதுக்காக அதை இப்படிக் காட்டணுமா! டெக்னாலஜி எல்லாரையும் மாத்திடுச்சு” என கிண்டலாக தன் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் ...
மேலும் கதையை படிக்க...
வேண்டுதலை
துரும்புக்கு ஒரு துரும்பு
மின்வெட்டு – ஒரு பக்க கதை
நாஸர்
டெக்னாலஜி – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)