சட்டை – ஒரு பக்க கதை

 

‘’ஷிவானி, இந்த ரோஸ் கலர் சட்டை உன்னிடம் இருக்கிறது. மறுபடியும் எதற்கு அதே கலர் சட்டை?’’ வேறு கலர் எடுத்துக்கொள்’’ என்றாள் சுஜாதா.

‘’மாட்டேன். எனக்கு இதே கலர்தான் வேணும்’’ அடம் பிடித்தாள் ஷிவானி.

‘’சனியனே சொன்னால் கேட்கமாட்டாயா?’’ திட்டினாள். தலையில் குட்டினாள். பிறகு, ‘’கடைக்காரரே இதைப் பார்சல் செய்யுங்கள்’’ என்றாள்.

‘அங்கிள் அந்தச் சட்டையை கிஃப்ட் பார்சல் செய்து தாங்க’’ என்றாள் ஷிவானி.

‘’எதுக்கடி கிஃப்ட் பார்சல்? யாருக்குத் தரப் போறே?’’

‘’அம்மா, போன தடவை அன்விதா இங்கு வந்தபொழுது இந்தச் சட்டை நன்றாக இருக்கிறது என்றாள். அவள் அம்மா வாங்கித் தலரை. அடுத்த மாதம் அவள் பிறந்தநாள் வருகிறது. அவளுக்குப் பரிசாக இதைத் தரப் போகிறேன்’ என்றாள் ஷிவானி.

‘’ஸாரிடா செல்லம்’’ ஷிவானியை அணைத்துக் கொண்டாள் சுஜாதா.

- மணியன் (5-1-11) 

தொடர்புடைய சிறுகதைகள்
என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக இருந்தது.என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை.அடுத்த நொடி நடக்க போகும் அதிசயங்கள் சொல்லி மாளாது.விணு அதற்குள் மறுபடி என்னை செல்லில் அழைத்தான். "யமுனா,கிளம்பிட்டியா,சீக்கிரம் ...
மேலும் கதையை படிக்க...
'தையும் மாசியும் வையகத்துறங்கு' என்ற வாக்கியம் ஆரம்பப் பாடசாலைக்குத் தானும் சென்றிராத அப்துல்லாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஊருக்குள்ளே இருக்கும் தன்குச்சிலே, வழுதி கூடலிற் தங்கிய சத்திமுற்றப்புலவரைப் போலக் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு போர்த்துக் கிடந்தால் இதமாக இருக்கும் என்பது ...
மேலும் கதையை படிக்க...
ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய் காணாத தலை. . . இவளா ரஞ்சிதா சே! சே! இருக்காது. ராதா தடுமாறினாள். அந்த வளையம் சூழ்ந்த கண்கள் ராதாவை மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
பிள்ளையார்கோவில் திருப்பத்தில் கவிதாவும் அவள் உயிர்த்தோழியாகிய பத்மாவும் நடந்தார்கள் “கவிதா ! இன்று நீ எங்களுடன் புடவை எடுக்க சரவணா ஸ்டோர்க்கு வரணும். நாளை தமிழ் புத்தாண்டு. நாம் எல்லாரும் புதுப்புடவை கட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு தமிழ் புத்தாண்டுக்கு மறுநாள் வரவேண்டும். நீ ...
மேலும் கதையை படிக்க...
'ஹை…...இது என்ன ராஜாண்ணா…..ரெண்டு டிரை ஆங்கிள்….அதும் ஒன்னுக்கு மேல ஒன்னு..அப்புறம் கீழே குட்டியா அதுக்குள்ளே ஒன்னு வேற..இதுக்கல்லாம் என்ன அர்த்தம்...’ 'ராஜாத்தி..வா..வா..வா தங்கம்..ஆமா நீ மாத்திரம் தனியா வந்தா எப்பிடி நான் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சொல்ல முடியாதில்லே...முக்கிய விஷயமில்லையா ...எல்லாத்தையும் கூட்டி வா கண்ணம்மா...’ "ஏய் ...
மேலும் கதையை படிக்க...
மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் ...
மேலும் கதையை படிக்க...
நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப் பார்த்தாள். விக்ரம் என்கிற அவன் பெயருக்குப் பதிலாக பட்டுக் குட்டி என்று பதிவு செய்து இருந்தாள். காதலித்த காலத்தில் தொடங்கி ...
மேலும் கதையை படிக்க...
"கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்" கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. "நல்லா இருக்கு" அமைதியாக ஒரு புன்னகை. "ஏய்.. ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு மறதி எல்லை மீறிப் போய்விட்டது. கடந்த காலத்தின் சம்பவங்கள் மனதை விட்டு நீங்கி மறைந்து விடுவது இயற்கை. ஆனால் எனக்கு சில சமயங்களில் நேற்று என்ன செய்தேன் என்பதே மறந்து போய்விடுகிறது. ஒரு வேளை நேற்று முழுவதும் எழுந்திருக்காமல் நேற்று ...
மேலும் கதையை படிக்க...
ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன் நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை. அவ்வுருவத்தை ...
மேலும் கதையை படிக்க...
மனிதம்
அறுவடை
ரஞ்சிதாவா…..?
உன்னால் முடியும் கவிதா !
ராஜாராமனின் பெர்முடா- ட்ரை ஆங்கிள்…..
குரல்
விக்ரம்…
விலை
எனது நான்காவது கல்யாண நாள்
மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)