உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…! – ஒரு பக்க கதை

 

‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’

அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா.

அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லிட்டேன். உங்க வீட்டுல வந்து சம்மதம கேட்கவும் தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்காக…

அவன காரிலிருந்து இறங்கி வந்தான்.

‘’இங்க பாருங்க மிஸ்டர்…நான் எப்பவோ என் அப்ஜெக்ஷனை சொல்லிட்டேன். முடியாது, முடியாது. என் வீட்டுலயும் சம்மதம் கிடைக்காது. ஸோ நீங்க எனக்காக காத்திட்டிருக்க வேண்டாம். பெட்டர் தன் நெக்ஸ்ட் சான்ஸ்…’’

சொன்னவள் விருட்டென நடந்தாள்.

இளம் திரைப்பட இயக்குநரான அவனுக்கு வருத்தமாய் இருந்தது,

தன் புதிய படத்தின் நாயகிக்காக அழகான கல்லூரிப் பொண்ணைத் தேடி வலை வீசியவனுக்கு முதல் முறையே தோல்வியில் முடிந்ததன்
வருத்தம் அவனுக்கு..!

- எட்டயபுரம் ராஜூ (1-10-2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
சிவகுமார் அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகியும் அவர்களிடம் அதே மரியாதையுடன், வாஞ்சையுடன் இருந்தான். தாம்பரத்தில் ப்ளாஸ்டிக் காம்போனேன்ட் ஆன்சிலரி யூனிட் ஒன்றை சொந்தமாக வைத்திருந்தான். அதன் மூலம் பணத்தில் கொழித்தான். ஆனால் அவன் மனைவி மேகலாவுக்கு தன் வீட்டில் மாமனார், ...
மேலும் கதையை படிக்க...
தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான். அவர் உறுதிப் படுத்தினார். ``ஆமாம் சந்திரன், பெயிண்ட் கடை ராகவ் பாகாயத்துலேர்ந்து மோட்டார் சைக்கிள்ல நேத்து சாயந்திரம் கௌம்பினப்பவே, வழக்கம்போல சரக்கை ...
மேலும் கதையை படிக்க...
தயாரித்து முடித்த நாள் முதலாய் திரையிடப்பட முடியாமல் சர்ச்சைக்குள்ளாகி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு பிரபல்யமான தென்னிந்தியத் தமிழ் திரைப்படம். பின்பு அது தடைகளையெல்லாம் மீறி ஒருவழியாக தலைநகரின் திரைகளுக்கு வந்திருந்தபோது அதனைப் பார்ப்பதற்காக தலைநகருக்குச் சென்றுவரத் தீர்மானித்தேன். விஷம்போல ஏறிச்செல்லும் விலைவாசிக்கும் இன்றிருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. முன்னால் சென்ற வண்டி மேலும் மெதுவாகி விட்டதுப் போல் தோன்றியது. அடுத்த பத்திக்கு ...
மேலும் கதையை படிக்க...
கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த கூச்சத்தோடும் தயக்கத்தோடும் வந்தடைந்தன. காவல் நிலையம் சமூகப் பாதுகாப்பு அரண் என்பதையும் மீறி குற்றமுள்ளவர்களைப் தேடிப்பிடித்து அடைக்கும் இடம் என்ற ...
மேலும் கதையை படிக்க...
முதியோர் இல்லம்
நெருப்பு
விஸ்வரூபம்
முன்செல்பவர்
தீக்குள் விரலை வைத்தால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)