அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 11,923 
 
என்னம்மா சுசீ என்ன இன்னும் யோசனை? ஏற்கனவே முடிவு செய்ததுதானேடூ கிளம்பலாமா?அவங்ககிட்ட வரதுக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணஹணும், ,,,,என்ன சொல்ல?

ஏதோ யோசனையில் இருந்த சுசீ ,,,,ஆ,,,,ங் ,,,,,போலாங்க என்றாள் ரொம்ப அசிரத்தையாக,

ஒரு மனிதனுக்கு என்னதான் வசதியிருந்தாலும் குழந்தைப் பேறு இல்லையென்றால் வாழ்க்கையே அன்னியமாகி விடுகிறது, அதைப் போக்க எடுக்கும் முயற்சிகளில் தம்பதிகளுக்கே வயசாகி விடுகிறது,

தீடீரென்று நேற்று அண்ணன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி சுசீலாவின் மனத்திரையில் ஓடியது,

அம்மா நீங்களும் அப்பாவும் கொஞ்சமாவது எங்களைப் புரிஞ்சு நடந்துக்கஹணும், எதற்கெடுத்தாலும் குத்தம் குறை கண்டுபிடிச்சிகிட்டு இருந்தா எப்படி? காலம் இருக்கிற இருப்பில் ஒரு பையன் தன் அப்பா அம்மாவைக் கடைசி காலத்தில் கூடவச்சுக் காப்பாத்தறறே பொpய விஉக்ஷயம், நீங்க அதைப் புரி[ஞ்சிக்;காம எப்போதும் பிரச்சனை பண்ணிகிட்டே இருந்தா நான் வேறு சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும், பிறகு என் மேல் வருத்தப்பட்டுப் பிரயோசனமில்லை..

அண்ணனுடைய கடைசி இரண்டு வரிகள் மிகத்தெளிவாக அவள் காதில் மோதியதில் அவளுக்கு மனது வலித்தது, அப்பா எப்படியெல்லாம் இவனை வளர்த்தார், மோட்டாரின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஃபிட்டர் வேலை, அப்பா தன் வாழ்நாளில் அதிகமாக அணிந்த உடை காக்கி பேன்ட். காக்கி சட்டைதான், ஆனால் அண்ணனை அப்பொழுதே நகரத்தின் மிகப் பொpய கான்வென்ட்டடில் படிக்க வைத்;தார், அவனுடைய உடுப்பையும் மிடுக்கையும் பார்ப்பவர்கள் அவன் ஒரு சாதாரண ஊழியாpன் மகன் என்றால் நம்ப முடியாது, அவனுக்காகவே தன் அடிப்படை தேவைகளையும் கூட உதறி அவன் இன்று ஒரு வங்கி அதிகாரியாகப் பணியிலிருக்கிறான் என்றால் அதற்கு அப்பாவின் கடுமையான உழைப்பும். பாசமுமே காரணம், அதெப்படி ஒருத்தி வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள் சில. பல ஆண்கள், தீடீரென்று பெற்றவர்கள் அன்னியமாகிப் போய் விடுகிறார்கள், இந்தத் தலைமுறை ஏன் இப்படி இருக்கிறது? பெற்றவர்கள் என்றால் தங்கள் பிள்ளைகளைக் கண்டித்து வளர்த்தது போல் பேரப் பிள்ளைகளையும் கண்டித்து வளர்க்கக் கூடாதா? ஏதாவது சொன்னாலே பாய்ந்து கொண்டு சண்டைக்கு மல்லுக் கட்டும் அண்ணி ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஏதாவது நான் சொல்லப் போக ஆமாம் குழந்தை பெறாதவங்களுக்கும். இல்லாதவங்களுக்கும் அந்த அருமை எங்கே தொpயப் போகிறது? அடுத்தவங்களுக்குப் பஞ்சாயத்து பண்ஹணுறது ஒண்ஹணும் பொpய விஉக்ஷயமில்லே, தனக்கு தனக்கு என்று வரும் போதுதான் எல்லாம் தௌpவாய்ப் புரியும், அண்ணியின் வார்த்தைகள் எப்பொழுதுமே இஸ்திரிப் பெட்டிச் N்டுதான், சுரிர் வலி மட்டுமல்ல, வடுவும் தங்கி விடும், காலம் மாறிவிட்டதா? அல்லது மனித மனங்கள் மாறிவிட்டனவா? எல்லோருமே ஒரு சுயநலப் போர்வையில்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள், ஆத்மார்த்தமான அன்பும் பாசமும் நேசமும் இறக்கை முளைத்து எங்கோ பறந்து விட்டது போல்தான் இருக்கிறது, அப்பா. அம்மா நிலைமையைப் பார்க்கப் பாpதாபமாக இருக்கிறது,

நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து விட்டேன், ் ஏம்மா எனக்கும் குழந்தை குட்டி என்று எதுவும் இல்லை, நீயும் அப்பாவும் என்னுடன் வந்து இருந்து விடுங்களேன் நானும் அவரும் உங்கள் இருவரையும் காலம் பூராவும் வைத்துக் காப்பாற்றுகிறேhம், அவரைப் பெற்றவர்களும் இப்போது உயிரோடு இல்லை, உனக்கு ஏன் இந்தப் பிடிவாதம்? தினந்தோறும் இருவரும் உங்கள் இருவரையும் சொல்லால் அடிக்கிறார்கள், வார்த்தைகளால் குதறுகிறார்கள், நீங்கள் இருவரும் அவனுக்காகப் பட்ட கஉக்ஷ;டங்களையும் த்யாகங்களையும் துளி கூடப் புரிந்துகொள்ளவேயில்லை, அண்ணன் சிறுகுழந்தையிலிருந்து பத்து வயது வரை எலும்பு போர்த்திய கூடாகத்தானே இருந்தான், அதற்காக எத்தனை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருப்பீர்கள்? எத்தனை எத்தனை மருந்துகள் வாங்கி அவனை அதைக் குடிக்க வைக்க சாப்பிட வைக்க சிரமப்பட்டிருப்பீர்கள்? நான் அவனைக் காட்டிலும் ஒரு வயதுதானே சின்னவள், எனக்கு எல்லாமே ஞாபகத்தில் இருக்கிறதம்மா, அழையா விருந்தாளியாக அப்பப்போ வந்து போகும் நோய்க்கெல்லாம் பயந்து எத்தனை விரதங்கள். ஏத்தனை அங்கப் பிரதட்சிணங்கள். மண்சோறு. அலகுத்தல். காவடி என்று? அந்த நேர்த்திக் கடன் அத்தனைக்கும் ஒவ்வொரு மாதச் சம்பளத்தில் வீட்டுச் செலவுகளைச் சிக்கனமாகச் செய்து சேமித்து அப்படியும் கிளம்பும் சமயத்தில் பற்றாக்குறை ஏற்படும்போது இருக்கும் ஒன்றிரண்டு நகைகளையும் அடகுக் கடையில் வைத்து அப்பப்பா….? இதெல்லாம் அண்ணன் ஏம்மா புரிஞ்சிக்க மாட்டேங்குது?

ச்சு,,,,செத்த சும்மாயிரு சுசீ,,,,எந்தக் குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தை நல்லபடியாக ஆரோக்கயமா வளந்து பொpசாகி நல்ல நிலைமைக்கு வரும்போது அந்தப் பெத்தவங்க அடையும் ஆனந்தத்துக்கு ஈடு இணை இந்த உலகத்தில எங்கேயுமே கிடையாது தொpயுமா?. இந்த மனப்பாங்கு எல்லாப் பெற்றேhருக்கும் பொருந்தும்தான், அவர்கள் எல்லோ்ருமே தன் மகன் தன்னை வயதான காலத்தில் உள்ளங்கையில் வைத்துத் தாங்கவேண்டும் என்பதற்காகத்தான் அவனை சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது, பெற்றேhர் பாசம் எப்போதும்பிரதிபலன் எதிர்பார்ப்பது கிடையாது, குடும்பம் என்றாலே சின்னச் சின்னச் சின்ன சண்டைகளும் பூசல்களும்இருக்கத்தான் செய்யும் அதுதான் குடும்பம் அதைப் பொpசு படுத்தாமல் விட்டுக் கொடுத்துச் செல்வதுதான் பொpயவர்களுக்கு அழகு, அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிகப் பொpயதாக இருந்தது,தாயாதி பங்காளி என்று ஆனால் அங்கேயும் வீட்டுக்குப் பொpயவர் என்று ஒருவர்தானிருப்பார், அவர் எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு நடப்பார்கள், அந்த மாதிரி நிலையெல்;லாம் இன்று மாறி குடும்பங்கள் அளவில் மிகவும் சுருங்கி விட்டன, அதிலும் மனைவி ஓரிடத்தில் கணவன் ஓரிடத்தில் குழந்தை ஓரிடத்தில், ஆனால் அவர்களுக்குச் சொந்தமாக பொpய அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் கார் இன்ன பிற வசதிகளும் இருக்கின்றன, ஆனால் அந்;தக் குடம்பமும்ஒன்றாக இணைந்திருப்பது என்பது தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே, இப்படிப் பட்ட புதிய உலகத்தில் நம் மாதிரி குடும்பங்கள் ஒன்றாக இருப்பதே உலக அதிசயம்தான், அந்த அளளவுக்கு மனிதனின் வாழ்க்கை இயந்திரத்தனமாகிவிட்டது, பாசத்தையும் காதலையும் வெளிப்படுத்துவதற்குக் கூட முன் கூட்டியே தேதி குறித்துக் கொள்கிறார்கள், ஒப்பந்தம் முடிந்தவுன் பிரிந்து விடுகிறார்கள், இந்த மாதிரி ஒரு N்ழலுக்கு எல்லோரும் தங்களைப் பழக்கப்படுத்திவருகிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன தொpயுமா? ஆசை பேராசை சந்தோஉக்ஷத்தைப் பணம் என்னும் அளவுகோலில் அளப்பதுதான், அந்தப் போக்கு மாற வேண்டும், மனித மனத்தில் திருப்தி என்கிற செல்வம் சிம்மாசனம் போட்டு அமரவேண்டும், அப்பொழுதுதான் பாசம் பந்;தம் உறவுகள் எல்லாம் இய்ல்பாய் அமையும், பணம் வரவர மனம் சுருங்கி சுயநலம் மேலோங்கி விடுகிறது, இந்தப் ப்ரம்மை குறைய இனிமேல் வாய்ப்பில்லைதான், ஆனாலும் நம்மைப் போன்ற குடும்பங்களில் பிரிவது என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று,

போதும் நிறுத்தும்மா,,,சுசீ எரிச்சலோடு கூறினாள், நீதான் பொpசா உம்புள்ளையைப் பத்தி உயர்வாக நினைச்சிகிட்டு இருக்க, அண்ணன் பேசுனது மறந்துடுச்சா என்ன? நீங்கள் இருவரும் இந்த மாதிரி இருந்தால் நான்வேற முடிவு எடுக்க வேண்டியிருக்கும்ன்னு? அது என்னன்னு உனக்குப் புரியலையா?
நல்லாப் புரிஞ்சுதுடி, முதியோர் இல்லம் பற்றிதானே? அடி அசடே முதியோர் இல்;லம் என்பது பெரும்பணக்காரர்களுக்கு வேண்டுமானால் நிம்மதியையும். சந்தோஉக்ஷத்தையும் தருவதாக இருக்கலாம், ஆனால் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களுக்கு ஆதாரமாக இருப்பதே குடும்பமும் குடும்பம் சார்ந்த உறவுகளும்தான், இன்றைக்கு ஏதோ ஒரு காரணத்துக்காகக் கலங்கும் பாட்டியின் கண்களைத் தன் பிஞ்சுக்கரங்களால் துடைத்து.்வருத்தப்படாதே பாட்டி.,,,,இ…….,,,அப்பாக்கு ஏதோ ஆபீஸ் டென்உக்ஷன் அதான் கோபப்பட்டுட்டார், எல்லாம் சாpயாகிவிடும் என்று ஆறுதல் கூறும் அந்த அருகாமைக்கு முன்னால் பையனின் கோபம் காற்றில் கரையும் கற்பூரம் போலத்தான், முதியோர் இல்லங்கள் பாதுகாப்பை வேண்டுமானால் தரலாம், ஆனால் பாசமும். நேசமும் நமக்கே நமக்கான இந்த உறவுகளில்தான்,

கேட்ட சுசீ ஒரு நிமிஉக்ஷம் ஆடிப்போய் விட்டாள், சாpயான படிப்பறிவு கூட இல்லாத அம்மாவா வாழ்க்கையை இப்படிப் புரிந்து வைத்திருக்கிறாள், எவ்வளவு உறுதி எவ்வளவு ஆழமான சிந்தனை, இந்திய நாட்டிற்கே சிறப்பைத் தருகின்ற குடும்ப அமைப்புகள் பற்றின அம்மாவின் உயர்தரக் கண்ணோட்டம் அவளைப் புல்லாpக்க வைத்தது, அவள் மனதிலும் ஒரு உறுதி ஏற்பட்டுவிட்டது தான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டுமென்று,

வீட்டிற்குச் சென்று முதல் வேலையாகக் கணவனை அழைத்தாள் சுசீ, ்என்னங்க ,,,நம்ப இன்றைக்கே அந்த இல்லத்திற்குப் போகலாங்க,,,

கேட்ட மகேஉக்ஷ; ்என்ன சுசீ தீடீர் ஞானோதயம்? பிடிப்பே இல்லாமல் பேசிக்கொண்டிருந்தாய், ?

அது ஒண்ஹணுமில்லீங்க ஏதேதோ யோசனை இப்ப திடமான தீர்மானமான முடிவு எடுத்திருக்கேங்க, ஆனா அதுக்கு உங்க ஒத்துழைப்பு கட்டாயம் வேஹணும், அதான் ,,,,,,

நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு ஓ,கே,தான் அது சாp ஆணா. பெண்ணா? வயசு எத்தனை? சிவப்பா கருப்பா?எல்லாம் தீர்மானிச்சுட்டியா?

என்னங்க கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க,,, இரண்டும்தான்னு வச்சுக்கோங்களேன், மச மசன்னு பேசிக்கிட்டு இருக்காம முதல்ல அந்த இல்லத்துக்கு போனைப் போடுங்க, அதுக்கு முன்னாடி நான் ஒரு ஐந்து நிமிடம் பேசுகிறேன், அதைக் கவனமாக் கேளுங்க, அப்புறம் போனைப் போடுங்க என்று சொல்லி மிகச் சாpயான ஐந்து நிமிடம் பேசினாள், அதற்குள்ளாகவே மகேஉக்ஷpன் முகத்தில் பலவிதமான கலவை உணர்ச்சிகள், ஆனால் உடனே சுதாரித்தான், அலைபேசியில் எண்களைச் சுழற்றினான்,

அந்த இல்லம் ஆதரவற்ற முதியோர்களையும் ஆனாதைக் குழந்தைகளையும் தன்னகத்தே கொண்டது, பராமாpப்பு சில பொpய கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடையில் ஓடிக் கொண்டிருக்கிறது, பொpயவர்களைக் கவனித்துக் கொள்ள ஆள் கிடைப்பது மிக மிகக் கடினமாக இருக்கிறது, இப்படிப் பட்ட ஒரு இல்லத்திலிருந்துதான் சுசீ முகேஉக்ஷ; தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறார்கள்,

வாங்க சார்,,, வாங்க மேடம்,,,உட்காருங்க ,,என்ன பாக்குறீங்களா? குழந்தைகளை அழைத்து வரச் சொல்லவா?

உடனே சுசீ தன் கணவனைச் சுட்டு விடுவது போல் பார்த்தாள், அவன் அவளிடம் சாரி என்று கெஞ்சுவது போல் இருந்தது,

சட்டென்று நிர்வாகியிடம் திரும்பி. ்ஏன் சார் இந்த இல்லத்தில் எவ்வளவு முதியவர்கள் இருக்கிறார்கள்?
ஓ அதுவா இப்போதைக்குக ஐந்து தம்பதியரும் . மு்ன்று விதவைகளும் இருக்கிறார்கள், விதவைகள் மு்வருக்கும் வாரிசு எதுவும் கிடையாது, ஆனா பாருங்க இங்க தம்பதியா இருக்குறவங்க எல்லாருக்குமே வாரிசு இருக்கு ஆனா அவங்கல்லாம் இவங்களை சேர்த்து விட்டுட்டு அதற்கான மிகக் குறைந்த கட்டணத்தைக் கட்டி விட்டு சாpயான முகவாp கூடக் கொடுக்காமல் கடனைக் கழித்து விட்டுப் போவது போல் போகிறார்கள், வர நன்கொடைகளை வச்சுகிட்டு இந்த இல்லத்தைப் பராமாpக்கிறேhம், அதனால எங்களுக்குப் பணச் சிக்கல்கள் நிறையவே இருக்கு, ஓ எகெய்ன் சாரி மேடம், நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டு உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறேன், குழந்தைகளை அழைத்து வரச் சொல்லவா? மு்ச்சு விடாமல் அவர் சொல்லி முடிக்க. சார் நான் குழந்தைகளைத் தத்b தடுக்க வரவில்லை,

சட்டென்று நிர்வாகியின் முகம் சோர்ந்து போயிற்று,

நாங்கள் முதியவர்களைத் தத்தெடுக்க வந்திருக்கிறேhம்,

நீங்க என்ன மேடம் சொல்றீங்க? எனக்கு ஒன்றும் புரியவில்லை, விழிகள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்தார்,
அதாவது எந்தத் தம்பதிக்கு மிக மிக முக்கியமாகப் பராமாpப்பு தேவைப் படுகிறதோ யாரை அவர்கள் வீட்டு மனிதர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டார்களோ அவர்களை எங்களோடு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேhம், என்ன ஒரே விஉக்ஷயம் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும், அதுதான், எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள், இரண்டு நாள் கழித்து வருகிறேhம், எழுந்திருக்கப்போன சுசீயையும் மகேiஉக்ஷயும் ஒரு நிமிடம் என்று தடுத்த நிர்வாகி .்நீங்கள் தப்பாக நினைக்கவில்லையென்றால் இப்படிப்பட்டதொரு முடிவை நீங்கள் எடுக்க என்ன காரணம் என்று நான் தொpந்து கொள்ளலாமா?்

கண்டிப்பாக,,குழந்தைகளைத் தத்தெடுக்க குழந்தை இல்லாத எல்லாத் தம்பதியருமேமுன்வருவார்கள், ஆனால் வயதான காலத்தில் தான் வளர்த்த பிள்ளைகளே வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் பெற்றேhரைப் புறக்கணித்து அவர்களைத் தெருவில் தள்ளுவதற்கு பதிலாக இந்த மாதிரி இல்லங்களில் தள்ளி விடுகிறார்கள், அடுத்த 20. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிள்ளைகளும் இதையேதான் செய்யப்போகிறார்கள், இந்தியப் பெற்றேhர்கள் வயதான காலத்தில் அவர்கள் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பையும் அரவணைப்பையுமே, தனிமையை ஒருநாளும் அவர்கள் விரும்புவது இல்லை, அவர்களின் தனிமையைப் போக்குவதற்கும் அவர்களை அன்போடு கவனிப்பதற்காகவும் நாம் ஏன் இந்த மாதிரி ஒரு முடிவெடுக்கக் கூடாது என்று தோன்றியது, அதனால்தான் இது பற்றி என் கணவாpடமும் பேசினேன், அவரும் ஒப்புதல் அளித்தார்,

மேடம் ஆனால் இதெல்;லாம் எந்த அளவுக்கு ப்ராக்டிகலா ஒத்துவரும்? மிகுந்த தயக்கத்துடனேயே கேட்டார் அந்த நிர்வாகி,

சார் எந்த ஒரு விஉக்ஷயமும் ஆரம்பிக்கப்படாதவரை அதனுடைய பலன்களைத் தொpந்து கொள்ள முடியாது, அன்புக்கு என்றுமே பாரபட்சம் கிடையாது, அது எப்பொழுதுமே கொடுக்கும் வஸ்துதான், எங்களைப் போன்றவர்கள் இம்மாதிரி வயதான முதியோர்களைத் தன் பராமாpப்பில் வைத்து அவர்களுக்கு அனுசரணையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் துக்கங்களையும். துன்பங்களையும் மறந்து கொஞ்சமாவது ஆறுதல் அடைவார்கள், இல்லச் Nழல் என்பது வேறு. குடும்பச் N்ழல் என்பது வேறு, எனவே இது ஒரு புதிய முயற்சிதான். பொpயவர்களின் நல்லாசிகள் நம்மை எப்போதும் வாழவைக்கும் அறுபது வயதிற்குப் பிறகு அனைவரும் குழந்தைகளே, எனவே நீங்களும் அவர்களிடத்தில் எங்கள் விருப்பத்தைக் கூறுங்கள், சம்மதம் என்றால் இரண்டு பொpய குழந்தைகளை நாளைக்கே அழைத்துச் செல்ல தயார் என்று கூறி இருவரும் வெளியேறினார்கள்,

பார்த்த நிர்வாகி கண்களில் கண்ணீர் மல்க அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்,

– இலக்கியபீடம் 2011 – இரண்டாம் பரிசு.

Print Friendly, PDF & Email

1 thought on “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

  1. நல்ல வடிவமைப்பாக உள்ளது . முதியவர்கள் படும் சிரமங்கள் தெளிவுபடுத்தி உள்ளது. வாழ்க கதையாசிரியர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *