ஸ்ரீ.தாமோதரன்
பெயர்: ஸ்ரீ.தாமோதரன்
எண்.64,பகுதி.1,
பி.எல்.எஸ்.நகர்,
சின்னியம்பாளையம் (அ)
கோயமுத்தூர்-641 062
செல் : 9486822851
பணி புரியும் முகவரி:
நூலகர்,
துணை மருத்துவக் கல்லூரி,
கோவை மருத்துவ மையம்.
தபால் பெட்டி.ஏன்.3209,
அவிநாசி சாலை,
கோயமுத்தூர்-641 062
எழுத்தாளராய் என் பயணம் தொடங்கியது.
வலைதளத்தில் :
www.sirukathaigal.com முதல் கதை 21 ம் தேதி டிசம்பர் .2014 ல் வெளி வந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக வெளியிட்டு ஊக்கப்படுத்தினர். பின்னர் கீழ்க்கண்ட வலைதளங்களில் என்னுடைய எழுத்துக்கள் வெளி வந்துள்ளன.
தினமலர் வார மலரில் -”கூச்சல்கள் கூட சுகமே” வெளி வந்துள்ளது.
தினமலர் வாரமலரில் “வழி மாறிய சிந்தனை” என்னும் சிறு கதை 12.03.2017 இதழில் வெளி வந்துள்ளது.
www.valaitamail.com – சிறு கதைகள்,சிறுவர் கதைகள்,கவிதைகள்,மழலை பாட்டு
www.panipookkal.com – சிறு கதைகள்,கவிதைகள்
www.tamil.pradilipi.com – சிறு கதைகள், கவிதைகள்,கட்டுரைகள்.
www.minchuvadi.com – சிறு கதைகள், கவிதைகள்