இதயா ஏசுராஜ்

 

முகவரி
இதயா ஏசுராஜ்,
பூக்கடை, வன்னியர் தெரு,
கல்லக்குடி அஞ்சல்,
லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்,
அ.கு.எண்; 621 652
அலை பேசி- 9715041385
Idhayayesuraj@gmail.com

தன் நிலை விபரங்கள்
பெயர் ; ஐ. ஏசுராஜ்
புனைப்பெயர் ; இதயா ஏசுராஜ்
பிறந்த ஊர் ; கல்லக்குடி, திருச்சி மாவட்டம்
கல்வித்தகுதி ; ப்ளஸ் 2

புத்தக ஆக்கங்கள்

1. இல்லம் சொர்க்கமாக [கட்டுரை ] -2008
2. மனிதனின் தேடலும் மகத்தான வெற்றியும் -2009
3. உலக மாமேதை அண்ணல் அம்பேத்கார் -2010
4. மேஜிக் செய்வது எப்படி -2010
5. தமிழக முதல்வர்கள் -2010
6. நிகரில்லாத தலைவன் சேகுவேரா -2011
7. சர்வாதிகாரி ஹிட்லர் -2012
8. அறிஞர் அண்ணா -2014
9. கடையெழு வள்ளல்கள் -2014
10.ஜவஹர்லால் நேரு -2016
11. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் -2016
12. தமிழ் சினிமாவின் வரலாறு – அச்சில்

அனுபவங்கள்

  • முதல் சிறுகதை ; நேசமுள்ள நெஞ்சங்கள் [ வேளாங்கண்ணி குரலொலி- 1993 ]
  • முதல் கவிதை ; மாலை மலர் [ 06-09-1994 ]
  • பத்திரிக்கை ஆசிரியராக ; ‘விழி’ என்ற மாதமிருமுறை இதழை நடத்தியது [1999-2000 ]
  • ” திருவிழா ” என்ற மாதாந்திர நாவல் இதழை நடத்தியது [2003 ]

திருவிழாவில் வந்த நாவல்கள்
1. கண்களின் வார்த்தைகள் புரியாதோ [ மே 2003 ]
2. குருதிப் பூக்கள் [ ஜீன் 2003 ]
3. ஆசையாய் ஒரு கொலை [ ஜீலை 2003 ]
4. கண் மூடும் வேளை [ஆகஸ்டு ]

  • கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ் பிரபா வழங்கும் ” சந்தித்த வேளையில் ” பங்கேற்பு [ 12-08-2011 ]
  • திருச்சி தனியார் தொலைக்காட்சியில் 2 முறை நேர்காணல் [ 2010, 2011 ]
  • 2011 சென்னை சங்கமத்தில் கலந்து கொண்டு கவிதை வாசித்தது.
  • இதயம் கதை மலர் கவிதைப் போட்டியில் பரிசு [ 2000 ]
  • இதயம் கதை மலை கதைப் போட்டியில் முதல் பரிசு [2001 ]
  • உரத்த சிந்தனை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  • பயணம் – 2008
  • சுடரும் சூறாவளியும் – 2009

படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் சில ;

கல்கி, பாக்யா, கிழக்கு வாசல் உதயம், தினத்தந்தி, மாலை மலர், தினகரன். தின பூமி, உயிர் எழுத்து, உயிர் மொழி, யோக லட்சுமி, இனிய நந்தவனம், பொதிகை மின்னல், உரத்த சிந்தனை, மணி புறா, காக்கை சிறகினிலே, கதை சொல்லி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *