Mobile App
தேடுக
மின்கவி – ADVT
E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »
திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு – ADVT
திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »
-
- May 2022 (207)
- April 2022 (100)
- March 2022 (150)
- February 2022 (137)
- January 2022 (70)
- December 2021 (121)
- November 2021 (90)
- October 2021 (100)
- September 2021 (99)
- August 2021 (99)
- July 2021 (172)
- June 2021 (265)
- May 2021 (250)
- April 2021 (145)
- March 2021 (127)
- February 2021 (158)
- January 2021 (109)
- December 2020 (161)
- November 2020 (78)
- October 2020 (93)
- September 2020 (60)
- August 2020 (80)
- July 2020 (60)
- June 2020 (137)
- May 2020 (100)
- April 2020 (89)
- March 2020 (212)
- February 2020 (80)
- January 2020 (80)
- December 2019 (99)
- November 2019 (86)
- October 2019 (80)
- September 2019 (70)
- August 2019 (50)
- July 2019 (60)
- June 2019 (100)
- May 2019 (440)
- April 2019 (116)
- March 2019 (77)
- February 2019 (88)
- January 2019 (60)
- December 2018 (78)
- November 2018 (39)
- October 2018 (87)
- September 2018 (57)
- August 2018 (67)
- July 2018 (28)
- June 2018 (20)
- May 2018 (21)
- April 2018 (40)
- March 2018 (60)
- February 2018 (50)
- January 2018 (80)
- December 2017 (60)
- November 2017 (70)
- October 2017 (88)
- September 2017 (50)
- August 2017 (20)
- July 2017 (10)
- June 2017 (18)
- May 2017 (29)
- April 2017 (30)
- March 2017 (40)
- February 2017 (30)
- January 2017 (49)
- December 2016 (100)
- November 2016 (126)
- October 2016 (69)
- September 2016 (50)
- August 2016 (59)
- July 2016 (50)
- June 2016 (58)
- May 2016 (60)
- April 2016 (68)
- March 2016 (68)
- February 2016 (59)
- January 2016 (47)
- December 2015 (67)
- November 2015 (80)
- October 2015 (80)
- September 2015 (50)
- August 2015 (38)
- July 2015 (20)
- June 2015 (39)
- May 2015 (38)
- April 2015 (60)
- March 2015 (68)
- February 2015 (10)
- January 2015 (30)
- December 2014 (37)
- November 2014 (77)
- October 2014 (98)
- September 2014 (69)
- August 2014 (89)
- July 2014 (107)
- June 2014 (102)
- May 2014 (99)
- April 2014 (109)
- March 2014 (127)
- February 2014 (96)
- January 2014 (98)
- December 2013 (101)
- November 2013 (91)
- October 2013 (169)
- September 2013 (65)
- August 2013 (74)
- July 2013 (100)
- June 2013 (107)
- May 2013 (292)
- April 2013 (124)
- March 2013 (176)
- February 2013 (496)
- January 2013 (309)
- December 2012 (246)
- November 2012 (44)
- October 2012 (243)
- September 2012 (330)
- August 2012 (412)
- July 2012 (259)
- June 2012 (39)
- May 2012 (283)
- April 2012 (82)
- February 2012 (287)
- January 2012 (570)
- December 2011 (36)
தமிழ்ச்சரம்.காம் – ADVT
தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »
சிறப்பு கதைகளில் 5
இளம் எழுத்தாளர்கள்
We welcome young writers, to submit short stories to our sirukathaigal.com website or send audio file for our YouTube channel.
சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், இளம்-எழுத்தாளர்கள் யாவரையும் வரவேற்கிறோம்.
நற்சான்றிதழ்
என்னுடைய சிறுகதையான தூரிகை கதை தங்களின் தளத்தில் வெளிவந்துள்ளதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களின் குழுமத்திற்கு நன்றிகள் பல.. பல… என்னுடைய சிறுகதை உலகம் முமுவதும் உள்ள தமிழர்களிடையே சென்றடைகிறது என்று நினைக்கும் போது பெருமை அடைகிறேன். அக்கதையினை நிறைய நண்பர்கள் படித்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இன்னும் இன்னும் கதைகள் நிறைய எழுத தூண்டுகின்றது. மீணடும் சிறுகதைகள்.காம் குழுமத்திற்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டுள்ளேன்.
சிறுகதை என்று 1998 ல் ஒரு இதழ் வெளிவந்தது. அதற்குப் பிறகு தற்போதுதான் சிறுகதைகளுக்கென்றே இணைய இதழ் வெளிவருகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பும் ஆர்வமும் தூண்டும் மிகச்சிறந்த முயற்ச…
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.
சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி.
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் “காவல் கோட்டம்” படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சீரிய முயற்சி இது.தொடரவும்,விரிவுபடுத்தவும் வாழ்த்துக்கள்.
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
சிறுகதை வலைத்தளத்தின் குறிக்கோள்கள் மேலானது. இப்படியான முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் இணைய தளத்தைப் பார்வையிடும் போதுதான் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டுமென்ற உந்துதல் ஏற்படுகிறது. மிக அழகாக, நேர்த்தியாக, எளிதாக வலம் வர வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள்.
வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி.
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
வணக்கம், சிறுகதைக்கென ஒரு தளம். இலக்கியத்திற்காய் நீங்கள் செய்யும் மகத்தான பணி. பத்திரிக்கைகளில் படிக்க வாய்ப்பு அமையாத கதைகளைக்கூட இங்கே படித்துவிட முடிகிறது. இது சிறுகதைகளுக்கான ஒர…
உலகெங்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி, எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி. உங்கள் இணையத்தளம் மேலோங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல கதைகளை விரும்பத்துடன் வாசிக்கின்றேன். எனது படைப்புக்களை இடம்பெறச் செய்தமைக்கும் நன்றி. மேலும் எனது படைப்புக்களை அனுப்புவேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தளம்.
உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
ஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி….! கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு….! அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை….! சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்….! கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….! நன்றியுடன்.
தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
அருமையான முயற்ச்சி. ஒரே தளத்தில் எழுத்தாளர்கள் எல்லோரையும் சந்திக்க முடிகிறது. எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி.
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.
உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
this web site will grow popular. your efforts is precious. thanking you!
சிறந்த சிறுகதைத் தளம். என் போன்ற வளரும் எழுத்தாளர்களுடைய கதைகளை நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சீரிய பணி. பல எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது சிறுகதைகள்.காம். நல்ல சேவை. மிகவும் மகிழ்ச்சி , மனமார்ந்த நன்றிகளும் கூட.
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்.
எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி!
அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள், ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்…
உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்…நன்றிகளும்.
மனமார்ந்த நன்றி
02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பதினொன்றாம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் சிறுகதைகள் இணையதளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வாசகர்கள்
Copyrights
© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2022]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
விளம்பரம்
சிறுகதைகள் தளத்தில் விளம்பரம் செய்ய இங்கே சொடுக்கவும்.
செய்திமடல்
ஈமெயில் வழியாக உடனுக்குடன் கதைகளை பதிவேற்றும்போது அறிந்து கொள்ள:
இதரப் பக்கங்கள்